பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 அறிவுநூல் திரட்.ே

அநுபவிக்கச்செய்து திருமாலை உவப்பிக்கிற செய்தி இத் திரு மாலையிற் கூறப்பெறுகின்றது. இப்பாமாலை பூமாலை போல்வதாக லின் திருமாலை யென உவமையாகு பெயராய் வந்தது.

பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமர ாேறே ஆயர்தம் கொழுந்தே யென்னும் இச்சுவை தவிர யான்போ யித்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!

வேத நூற் பிராயம் நூறு மணிசர்தாம் புகுவ ாேலும் பாதியும் உறங்கிப்போகும் நின்றதிற் பதினே யாண்டு பேதைபா லகன தாகும் பிணிபசி முப்பு த் துன்பம் ஆதலாம் பிறவி வேண்டேன் அாங்கமா நகரு ளானே. 2. வண்டின முாலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல்மீ கணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணிதிரு வாங்கம் என்னு மிண்டர்பாய்ந்துண்ணும்சோற்றை விலக்கிநாய்க்கிடுமினிளே. மெய்யர்க்கே மெய்யனுகும் விதியிலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யனுகும் புட்கொடி யுடையகோமான் உய்யப்போம் உணர்வினர்கட் கொருவனென் றுணர்ந்தபின்ன யேப்பா டறுத்துத் தோன்றும் அழகனூர் அாங்கமன்றே. விரும்பிகின் மேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை இரும்புபோல் வலியநெஞ்சம் இறையிறை யுருகும்வண்ணம் சுரும்பமர் சோலைசூழ்ந்த அாங்கமா கோயில்கொண்ட கரும்பினைக் கண்டுகொண்டென் கண்ணிணே களிக்குமாறே. குரங்குகள் மலேயை நாக்கக் குளித்துத்தாம் பு:ாண்டிட்டோடித் தாங்கர்ே அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலென் மாங்கள்போல் வலியகெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னுல் அாங்களுர்க் காட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே. 6,