பக்கம்:அறுந்த தந்தி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அறுந்த தந்தி

சிரஞ்சீவிக்கு வந்த கோபம் பயங்காமான கோஷத் தைக் கிளப்பியது. காறித் துப்பினன். மார்பில் அடித்துக்

கொண்டான். சாகும் வரம் தா! இல்லாவிட்ட்ால் நீ செத்துப்போ’ என்று கர்ஜித்தான்.

யேமன் என்ன சொன்னன்?" என்று கேட்டான் கருடவாகனன்.

'அவன் காசமாய்ப் போனுன்!’

'அவனு! அவன் நாசமாய்ப் போனுல் உலகம் ஏது? உன்னுடைய தீர்க்காயுளில் இம்மியளவேனும் குறைப்ப தற்கு யாராலும் முடியாது. சரி, அடங்கியிரு. அதுதான் வழி' என்று சொல்லிவிட்டு அவனுடைய விடையை எதிர்பாராமலே மறைந்துவிட்டான் லக்ஷ்மீப கி.

8

'அடங்கி இரு கல்ல உபதேசம். வேறு வழி இல்லை. உடம்பை உல்கத்தாரே அடக்கிவிட்டார்கள். மனசை அடக்கலாம். அடங்கி இருந்தால் காலத்தைக் கடந்து மாண சாம்ராஜ்யத்தை அனுகலாம்ா? கடவுளை நாம் என்ன என்னவோ வைதோம். ஆனலும் அந்தக் கருணுகிகி நல்ல உபதேசத்தைத்தான் அருள் புரிந்தான். - மாயம் வல்ல வனே, என்னேப் பொறுத்தருள். நான் அடங்காமல் இருக் தேன். நீ அடங்கும்படி உபதேசம் செய்தாய். இதோ அடங்கிவிடுகிறேன். இந்த மூச்சு அடங்கும் வரையில் அடங்கிக் கிடக்கிறேன். இன்னும் ஐக் நூறு வருஷங்கள்! அடேயப்பா! அவ்வளவு காலமா கான் காத்திருக்க வேண் ம்ெ? ஆம், வேறு விதியில்லை; நான் அட்ங்கத்தான் வேண்டும்-’ -

கலகலவென்று சிரித்தான். அட பாழும் தவமே! தவத்துக்கு இதுதான பயன்? நான் ஆயிர வருஷம் வாழப் போகிறேனென்று இறுமாந்திருந்தேனே! அந்த இறுமாப் பிலே, இப்படியெல்லாம் நடக்குமென்று கடுகளவாவது எண்ணிப் பார்த்தேளு? து என்ன வாழ்வு அமா வாழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/149&oldid=535388" இலிருந்து மீள்விக்கப்பட்டது