பக்கம்:அறுந்த தந்தி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அறுந்த தந்தி

சேடிகளுடன் சாலைக்கு வந்தாள். ாாஜகுமாரனுடைய ரூட செளந்தரியத்தைக் கண்டதும் அவள் யாருக்காகக் காத்திருக்கிருளோ, அந்தப் புருஷசிங்கம் அவன்தான் என்று தெரிந்துகொண்டாள். உடனே அவள் தன் சேடி களையெல்லாம் அனுப்பிவிட்டுத் தன்னக் தனியே அந்த வண்டியை அணுகினள்.

'ஹே மகாது பாவ!’ என்று குயில் போன்ற தொனி யில் அழைத்துக்கொண்டே வண்டிக்கு அருகில் சென்ருள். அப்போதுதான் ராஜகுமாரன் தன் கலையைத் திருப்பிப் பார்த்தான். தன்னுடைய லாவண்யம் ஜோதி விகிக் கண் டோர் கருத்தை அழியும்படி செய்ய, பூங்கொடி போலச் சர்வாங்க சுந்தரி ஒருத்தி நிற்பதைக் கண்டான். அவன் உள்ளத்திலே என்றும் இல்லாத கண்மை, அமுதம் பெய்தாற்போல உண்டாயிற்று. சிவ, சிவ’’ என்ற நாம சப்தத்தோடு அவளை ஏறெடுத்துப் பார்த்தான்.

ஹே சக்தர குமாா, என்ன ஆச்சரியம்! தாங்கள் வீற்றிருக்கும் இந்த கிலே தங்களுடைய சிவபக்தித் திறத்தை விசதமாகத் தெரிவிக்கிறது. நானும் எவ்வளவோ சிவபக் தர்களைக் கண்டிருக்கிறேன். ஆலுைம் இப்படி ஒருவரைக் கண்டதில்லை. உங்கள் வாகனங்கூட உங்கள் சிவபக்தியை விளக்குகின்றதே!' என்று சொல்லி அவனிடமிருந்து விடை வருவதற்குமுன் அந்த வண்டியின் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டாள்.

ராஜகுமாரன் புன்னகை பூத்தான். அவளும் குறு முறுவல் அரும்பினுள். சிவ சிவ’ என்ற அவனுடைய காம சப்தத்தோடு, மகாரு பாவ' என்ற அவள் குரல் ஒன்றியது.

次 冰

கதை சொல்லிக்கொண்டே வந்த பாட்டி திடீ ரென்று கிறுத்திவிட்டாள். அந்த இரவில் மற்றவர் களெல்லாம் தூங்கிக் குறட்டை விட்டுக்கொண் டிருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/173&oldid=535412" இலிருந்து மீள்விக்கப்பட்டது