பக்கம்:அறுந்த தந்தி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் 4ణLణమి 89

வத்தின் சோதனை வந்தது. தெய்வத் திருவருளே இகழ்ந்தேன். அதன் பயன் இது. நீங்கள் இந்தப் புடைவை மனுஷ சரீரத்தின்மேல் படத்தக்கதன்று என்று சொன்

ர்கள். அது தெய்வ வாக்கென்று, பாவி சான் உணர வில்லை. தெய்வத்தை அவமதித்தேன். அந்த வாக்கை, இன்றைக்குத் தெய்வமாகிவிட்ட அவள் ஆமோதித்தாள். கருணும்பிகையின் திருவடியிலே வைத்து அத்தேவியின் கருணையை யாசித்துப் பணிவாயாக’ என்று கட்டளையிட்டு மறைந்தாள். எனக்கு ஞானம் உதயமாகிவிட்டது. நான் செய்த தவறுகளுக்கு என் வாழ்வு முழுவதும் பரிகாரம் செய்துகொண்டு வருவேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு புடைவை செய்து கருளும்பிகையின் திருவடிகளில் வைப்பேன். அதனுல் அம்பிகையின் அருள் கிடைக்கும். பூத உடம்பை விட்டாலும் அன்புருவமாக மறைந்து கிற் கும் சுங்தாம்மாளின் ஆக்மாவுக்குத் திருப்தி உண்டாகும். என்னை மன்னித்து ஆட்கொள்ளுங்கள்’’ என்ற சொல்லி விம்மி விம்மி அழுதார். கிழவருக்குக்கூட அழுகை வந்து விட்டது. ஆறுதல் கூறினர்.

용 亮 安

அது முதல் பழனியப்ப முதலியார் வேறு மனிதர் ஆகிவிட்டார். உண்மையிலே தெய்வத்தின் கிருபை அவருக்கு உண்டாயிற்று. நாளுக்கு நாள் அவர் தொழி லில் முன்னேறினர். இன்று லக்ஷாதிபதியாகிவிட்டார்.

இரண்டாவது மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிரு.ர். முதல் மனேவியின் குழந்கைக்குக் கரு ம்ைபிகை என்று பெயரிட்டுக் கண்ணில் வைத்து இமை யில் மூடுகிரு.ர்.

சுந்தரம்மாளுக்குத் தீபாவளிப் புடைவை கிடைக்க வில்லை; ஆனலும் திருக்கோயிலில் கரு ணும்பிகைக்கு வரு ஷங்தோறும் தீபாவளிப் புடைவை கிடைக்கிறது. குந்த அாருக்குக் தீபாவளிப் புடைவை உற்சவத்தின் குதூகலம்

டைக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/96&oldid=535335" இலிருந்து மீள்விக்கப்பட்டது