பக்கம்:அழகர் கோயில்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர் வர்ணிப்பு 291 நந்தா முகுந்தா என்று எல்லோரும் கூடி நாதனைப் போற்றி செய்தார் நன்று நீங்கள் இத்தொழிலை இன்றுமுதல் விட்டு நாட்டிலௌக்கு ஊழியங்கள் செய்து வந்தீராமானால் கண்ஒளிவு தந்து சேவை தாரேனென்றுரைத்தார் கொடுமையால் மெய்மகிழ்ந்து கள்ளரெல்லாம் வயித்துக் முகுந்தா நாங்கள் இத்தொழிலை 50 உங்களிடம் செய்ததினால் எங்களுக்குப் பதவி உலகமதில் நீ தருவாய் நந்தா முகுந்தா என்று எல்லோரும் கூடி நாதனைப் போற்றி செய்தார் ஒளிவுதந்து கார்மேகம் வளநதிக்குப் போய் உண்டியலை வரும் தருணமதில் உங்களுக்கோர் ரெப்பீவாரேன் கைப்பணம் மானிலத்தில் வரமளித்தேன் என்றுரைத்துத் திருமாலும் அப்பன் திருப்பதியை இறைவன் வழிகடந்து 55 மயிலும் குயிலும் கூடியுலாவுகின்ற குளிர்ந்த வனமடர்ந்த மாஞ்சோலை மாஞ்சோலை பேர் நதியாம் பூண்டியார் கட்டளையில் பூமான் அவரிருந்து தாண்டி வழிகடந்து மறவர் மண்டபத்தில் சாாங்கன் இளைப்பாறி எழுந்து பயணமானார். காரைக்கிணர்தேடி எம்பொருமான் வருகையிலே. வழிமறித்தார் கடச்சனேம்பு காங்காப் புளியம்பழம் வல்லபன் கட்டளையில் 60 கடிதிலே கோபாலன் உண்டு அருந்தக் காட்சி அழைத்துமேதான் அழியாத முத்தி பிரளயத்தில் ஈந்தோன் காரைக் கிணற்றருகே அமர்ந்து இளைப்பாறி சங்கு முழங்கிட புங்க இளஞ்சோலைகூடி சாரங்கன் பயணமானார் செங்கரத்தில் சங்கோதி மூணுமாவடியில் ஸ்ரீமான் சயனித்திருந்து சங்கதி யெல்லாமறித்து பூதனைப் பல்லாக்கில் சகலாத்துத் தான்மாத்தி மாலைநேர மாச்சுதென்று சாடையறிந்து மாயோன் அவசர மாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/298&oldid=1468176" இலிருந்து மீள்விக்கப்பட்டது