பக்கம்:அழகர் கோயில்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

336 அழகர்கோயில் 55 வாசமிகுஞ் சாம்பிராணி வாமனன் குடவரைவில் வாடை கம கமனெ கொட்டு முழங்க கோவிந்தன் குடவரையில் கோத்தமைத்த பொற்கதவு பாட்டமாா நாட்டிவைத்த படியுங் கதவும் பரம்பரை யானதுவாம் தப்பு முழங்க தாமோதரன் குடவரையில் சந்தனப் பொற்கதவு சிப்பியாந் தொழிலாளி சுப்பக்கோன் நாளையிலே சேர்த்தமைத்த பொற்கதவு 60 பத்தரரத் தொழிலாளி படிவாசல் குடவரையில் (பார்த்தமைத்த) பரமபதப் பொற்கதவு விருப்பமுடன் தொழிலாளி விமலன் குடவரையில் விண்ணவர்கள் அச்சரத்தை மானிடர்கள் தானறிய மாயன் குடவரையில் மதிச்சமைத்த பொற்கதவு காணிக் கருவேலம் காயாங் கருப்பே நீ கதவடிக்குச் சேவகமே ஆணிபடாக் கதவு அய்யன் குடவரையில் ஆண்டாண்டாய் உள்ள துவாம் 65 பணிவோர்க் கருள்புரியும் கருப்பனிருக்கும் படிவாசல் பொற்க தவு வச்சிரத்தா லமைத்த முத்தளிருக்கும் வயிரமணிப் போர்க்கதவு எட்டுக்கோட்டை வாசலுக்கும் எசமான் குடவரைக்கி இருப்பாய் நீ காவலராய் காட்டுத்துளசியும் கானகத் தீர்த்தமும் கரிப்பத்துச் சோறும் கள்ளழகனுக்குப் போட்டுக் கழிச்ச காஞ்ச கதம்பமும் கடைசிவரை தாரேவென்று 70 வள்ளலுந் தானுரைக்கவாசல்பிரதாணி வல்லவருந் தான்கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/343&oldid=1468224" இலிருந்து மீள்விக்கப்பட்டது