உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகர் கோயில்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

974 அழகர்கோயில் பிள்ளை முன் நிறுத்துகிறார். எக்காரணத்தாலோ அது ஏற்கப்பட வில்லை. பின்னர் ஒரு ஏற்பாட்டின்படி தலைக்கு முக்காணி நிலமும் ஐதது பொன்னும் கொடுத்து மூன்று பேரையும் வாங்கிப் பட்டர் ஐயங்கார் வசம் கொடுத்து விடுகிறார்கள். (இவர்கள் யார் என்பதும் இவர்கள் பலி கொடுக்கப்பட்டார்களா என்பதும் பட்டயத்திலிருந்து தெளிவாக விளங்கவில்லை). பின்னர் அரண்மனைக்கு நூற்றிருபது பொன் அபராதய செலுத்துகின்றனர். தாண்டவராயபிளளைக்கு நூறு பொன்னும், கோட்டை அய்யன்பெருமாள்பிள்ளைக்கு இருபது பொன்னும் கொடுக்கிறார்கள். இந்த இருவர்க்கும் கொடுக்கப் பட்டது கையூட்டாகவே தோன்றுகிறது. தன்னுடைய சமயத்தார்களாகிய தாசர்கள் தனக்காக உழைத் ததற்காகவும், அவர்களுக்கு ஏறபட்ட செலவுகளுக்காகவும் திகுமலை அண்டார், அழகர் கோயிலுக்கு வரும் அடியவர்கள் மீது சில வரி களை விதித்து. வசூலித்துக்கொள்ளும் உரிமையினைச் சமயத்தார் சுளுக்குப் பட்டயம் எழுதிக்கொடுத்துள்ளார். கோயிற் யணியாளர்களுக்கிடையிலான பகைமையும், அப் பகைமையில் அடியவர்களுக்கு ஏற்பட்ட இழப்பும், அந்நாட்களில் நீதி கிராமப்புறங்களில் எவ்- ஈறு ஒச்சமூட்டும் வகையில் நிலைநிறுத்தப் பட்டது என்பதும், அக்காலத்தில் திருமாலை ஆண்டார் பெற்றிருந்த அதிகாரமும் பட்டயம் உணர்த்தும் செய்திகளில் குறிப்பிடவேண்டி யவையாகும். 1. வீறோதி வரு ஆடி மீ 8 யங் உ ஸ்ரீரிமது வேதமாற்க்கப் பிரதீஷ்ட்டாபனா சாறியாய உபைய வேதாந்த காரியறாயி திருமாலிருஞ்சோலை திருப்பதியில் 2. மீருக்கும் திருமலை ஆண்டாற் வெள்ளலூர்ச் சமையம் சோது தாஸர் சிங்கப்பெருமாள் மக்கள் வெள்ளையதாஸர்க்கும் காணூற் நல்ல அழகு சமையகாறன்க்கு தேசாபாகதாஞ் 3. ல நாமம் க கல்லது கொண்டையன் சென்னாதாதனுக்கும் பெரிய கோட்டை யீருளன் தாதனுக்கும் தொகுச் சமையும் தண்டிகை முறாறி பனையனூற் செங்கற் தாதனுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/381&oldid=1468264" இலிருந்து மீள்விக்கப்பட்டது