உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே நினைப்பு 195

அங்கும் ஒரே வகையான குரல் எழுகிறது. குகனேயும் தன் மகனக அவள் ஏற்றுக்கொண்டு, அங்கே கின்ற மூன்று சகோதரர்களையும் ஆசீர்வாதம் செய்கிருள். நீங்கள் இனித் துயரங்கொண்டு வருக்தவேண்டாம். அந்த வீரர்கள் இருவரும் காட்டை விட்டுக் காட்டுக்குப் போனதும் கல்ல தாயிற்று. ஆண்யானை போன்ற இந்தக் குகனேடு நீங்கள் ஐந்து பேரும் நீங்காமல் ஒன்றுபட்டு உலகத்தை ஆட்சி செய்யுங்கள்' என்கிருள்.

" கைவீர லீர்மைந்தீர், இனித்துயரால்; காடிறந்து காடு கோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் கலமாயிற்

ருமன்றே; விலங்கல் திண்டோள் கைவீரக் களிறனைய காளைஇவன

தன்ளுேடும் கலந்து விேர் ஐவிரும் ஒருவீராய் அகலிடத்தை

நெடுங்காலம் அளித்திர்' என்ருள், ! காயகனுகிய இராமனுடைய குரலின் எதிரொலியையே கோசலையினிடமும் கேட்கிருேம் பெற்ற தாயே ஒப்புக் கொண்ட பிறகு குகன் பெற்ற உரிமை பறிபோக இடம் இல்லையல்லவா? இராமனும் பரதனும் கோசலையும் ஒரே வினைப்பு கினைத்து ஒரே குரலில் பேசுகிருர்கள்.

2

மற்ருேர் எடுத்துக் காட்டு. அநுமன் இலங்கைக்குச் சென்று சீதையைத் தேடு .கிருன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று சென்று தேடி

1. குகப்படலம், 67. நைவீரவீர் . நீங்கள் வருந்தாதீர்கள். விலங் கல் - மலையைப் போன்ற, கை - துதிக்கையுடைய. ஒருவீராய் . நீங்க, தவர்களாகி. அகலிடத்தை உலகத்தை அளித்திர். பாதுகாப்பீர்களாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/203&oldid=523405" இலிருந்து மீள்விக்கப்பட்டது