பக்கம்:அழியா அழகு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே கினைப்பு 197

வெற்றி வில்லுக்குக் குறைவாகாதோ? என்று நினைத்த போது அவன் கூசிக் குறுகினன்.

'இற்றைப்போர்ப் பெருஞ்சீற்றம்

என்ளுேடு முடிந்திடுக; கற்றைப்பூங் குழலாளைச்

சிறைவைத்த கண்டகன முற்றப்போர் முடித்ததொரு

குரங்கென்ருல், முனைவீரன் கொற்றப்போர்ச் சிலைத்தொழிற்குக்

குறைவுண்டாம்' எனக்குறைந்தான். ' இராமனுடைய எவலாளனுக வந்தவன் அது மன். அவன் தன் காயகன் புகழைப் பரப்ப வேண்டியவன். அதற்கு மாருக, "கையாலாகாத இராமன் ஒரு குரங்கை விட்டுத் தூங்கிக்கொண் டிருந்த இராவணனைக் கொன்று விட்டான்' என்ற பழிச்சொல் வருமே என்று அவன் அஞ்சின்ை. இராமனுடைய வில் வீரத்துக்கு இழுக்கு உண்டாகிவிடும் என்ற எண்ணம் அப்போது அவனுக்கு உண்டாயிற்று.

இந்த கினேப்பு வேறு இடங்களிலும் எழுவதைக் கம்பன் அழகாகக் காட்டுகிருன்.

அநுமன் சீதையைக் கண்டு, தான் இராகவன் தூதன் என்று சொல்லி, வந்த காரியத்தைக் கூறின்ை. அவளுடைய துயரத்தைக் கண்டு, "இப்பெருமாட்டியை காம் கொண்டு அகல்வதே கடமை' என்று எண்ணினன்.

"அடியேன் சொல்வதைக் கேட்டுக் கோபம் கொள் ளாதே. உன்னே எடுத்துச் சென்று இராமனிடம் காட்டி

1. ஊர்தேடு, 223. குழலாள். சீதை. கண்டககின.கொடியவன: மூனேவிரன் - போர்க்களத்தில் வீரங்காட்டுபவன். சிலைத் தொழிற்குவில்லின் செயலுக்கு. குறைந்தான் - காணiனன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/205&oldid=523407" இலிருந்து மீள்விக்கப்பட்டது