பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 123

எண்கள் என்றும் இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் அந்த எண்கள்(1,2,3, முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது, பின் வரும் பழந்தமிழ் எண் வடிவங்களே நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ணவல்லவர்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகிற்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்."

எண்கள் இன்று கல்வெட்டுக்களில் உள்ளவாறு உள்ள வளர்ச்சி

இப் பழம்பெருந் தமிழ்க்கணக்கியல் முறை இற்றை நாளில் குற்றுயிராய்க் கிடப்பது உண்மையே. ஆயினும், இங்கும் நல்லோர் சிலர் இம்முறையைப் போற்றி வருவது பாராட்டற்குரியது. அண்மையில் என் பழைய மாணவ

18. டாக்டர் மு. வ. மொழி வரலாறு (1954) பக், 444,

فيسميه