பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் படையாகும். இந்த எண்ணிச் கையோடு காம்சொமால் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; பின்னர் இத்தகைய பலத்தைக் கொண்டு, நீங்கள் மலைகளையே புரட்டி. விட முடியும்! வாய்ப்புக்கள் போதுமான அளவுக்குத் தெளிவாகவே உள்ளன. நமது கடமைகளும் மிகத் தெளிவாகவே உள்ளன. உங்களது பண்ணை, எந்திரங்களோடு நல்ல சாதன வசதிகளைப் டெபற்ற பண்ணையாகும், நல்லது. தோழர் மக்கயேவ் பேசிய போது குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று லாரிகள் பற்றிய விஷயத்தை ஒரு பெரிய பிரச்சினை யாகக் கொள்ள வேண்டிய தில்லை. அவற்றை நாம் பெற்று விடுவோம் என்றே நான் கருது, கிறேன், இப்போது என் கருத்தில் இடம் பெற்றுள்ளவை எந்திரங்: களே அல்ல. இது விஷயத்தில் உங்களுக்கு" என்றுமே உதவி மறுக்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு இந்த வட்டாரத்துக்கும், பல பண்ணை களுக்கும், உண்மையாகச் சொல்லப் போனால், சோவியத் யூனியனிலுள்ள எல்லாப் பண்ணைகளுக்கும் ஒரு திரும்பு முனையாக அமையும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் பிளீனம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நமது சாத்தியப்பாடுகள், நமது தேவைகள் ஆகிய இரண்டையும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றப் பட்ட மிகவும் உறுதியான முடிவுகளாகும். உதாரணமாக, கொள்முதல் விலைகளை உயர்த்து வது ஓர் அற்புதமான கருத் தாகும். அத்தனை பெரிய சுமையாக இருக்காது என்று வெளிப் பார்வைக்குத் தோன்றக் கூடிய திட்டத்தை நிறைவேற்றி முடிக்க நாம் முதன்மையாக முயன்றாக வேண்டும் என்பதும் முற்றிலும் இயல்பானதேயாகும். கூட்டுப் பண்ணையின் பணப் பெட்டிகளை நிரப்ப வேண்டுமாயின், நீங்கள் திட்ட இலக்குக்கும் மேலாக ஓரளவு உற்பத்திப் பொருளை அரசுக்குக் கூடுதலாக விற்பனை செய்யவும் முயன்றாக வேண்டும்..... உங்கள்மீது எனக்குள்ள நம்பிக்கையையும், பண்ணைத் 'தொழில் வேலைகள் முழுவதையும் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எனது தலைசிறந்த வாழ்த்துக்களை யும் தெரிவிக்க என்னை அனுமதியுங்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் நல்ல வசந்த பருவ விதைப்பை நடத்த வும் நான் உங்களை வாழ்த்துகிறேன், வசந்தம் கிட்டத்தட்ட. நம்மை நெருங்கி வந்து விட்டது. எனவே மிகவும் குறைந்த அவகாசமே உள்ளது. நீங்கள் இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால், இதனை என்னைக் காட்டிலும் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நிச்சய

மாக நம்புகிறேன். நிச்ச' {4 14thrக, நீங்கள் சற்றுக் கஷ்டப்பட்டுப்

206