பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசுக்கு, (மேலோட்டமாகத் தெரியும் அர்த்தத்தை விட, மிகவும் அதிக மான அர்த்தம் உண்டு. அவர்கள இ ***ண்ண ங் களையே.! என்னால் கண்டறிந்து கூறிவிட முடியும். அதாவது, நீங்கள் எந்த நேரத்திலும் எந்த நாளிலும் எங்கள் ஆலைக்கு வரலாம்; எங்களைப் பற்றியும் எங்கள் வேலையைப்பற்றியும் மேலும் நல்ல முறையில் . தெரிந்து கொள்ளலாம்; எனவே அவ்வாறு வந்தால் உங்களுக்கு எங்கள் வரவேற்பு உண்டு; இதன் பயனாக, நீங்கள் இயல்பாகவே எல்லாமே மிகவும் கவர்ச்சிகர மாக இருப்பதைக் கண்டு, அதனைப்பற்றி உடனே அமர்த்து எழுதித் தள்ளவும் விரும்பு வீர் கள் ' என்று இதன் - wமூவர் அவர் கள் ' (சொல்லாமல் சொல் கிறார்கள். எள். - அருமைத் - தோழர்களே, விவசாயத்துறை இல்லது போர் பற்றிய கருப்பொருள்களைப் பற்றி மட்டுமே எழுதி வருவேன் என்று நான் என்றும் எந்த விதமும் எடுத்துக் கொள்ளவில் வை! நான் அந்தப்- 5.15ழை..! நாட்களை மறந்து விட வில்லை; எனவே நான் ஏனை ய கருப்பொருள்களைப் பற்றியும் இனி எழுதத் தொடங்கினாலும் தொடங்கி விடுவேன்', ' நல்லது. இனி நாம் நமது அருமை விருந்தினர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான பயணம் வாய்க்க வாழ்த்துக் கூறுவோம்; இங்கு வெஷென்ஸ்காயாவி லும், ஏன், டான் பிரதேசத்தில் எங்கணுமே அவர்களுக்கு எப்போதும் ஓர் உளமார்ந்த வரவேற்பு எட்டும் என்றும் அவர் களுக்கு உறுதியளிப்போம், 964 ரஷ்ய சமஷ்டி எழுத்தாளர்களது இரண்டாவது " காங்கிரசில் ஆற்றிய தொடக்கவுரை தோழர்களே. ரஷ்ய எழுத்தாளர்களின் இரண்டாவது காங்கிரசைத் தொடங்கி வைக்கும் மிகவும் கெளரல்மிக்க, பொறுப்புமிக்க பணி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமது 40irபெரும் ர ஷ்ய இலக்கியத்தை யும், மற்றும் ரஷ்யா வின் பரந்த பிரதேசத்தில் - வளர்ந்துகொண்டு வரும் பல அற்புதமான இலக்கியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களது இந்தக் கூட்டத்தின்பால், சோவியத் யூனிய ளிலும் வெளிநாடுகளிலும் உள்ள லட்சோப லட்சக்கணக்கான படுக்க ளது கவனம் குவிந்துள்ளது என்பதை அறியும்போது, இந்தக் கட்டபையை! ஆற்றுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது; அதே சமயம், சற்றே நடுக்கத்தை 44ம் ஏற்படுத்துகிறது. -