பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது ஒரு பத்தாவது ஆண்டு விழாக். கருத்தரங்காகும். பத்தாண்டு களுக்கு முன்னால், இங்கு, தாஷ்கெண்டில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் - முதல் மா நாடு கூடியது. அப்போது உலகில் சமாதானம் நிலவு வதற்கும், ப னிதகுலத்தின் முன்னேற்றத்துக்குமான உன்னத மான முயற்சியில், எழுத்தாளர் ஸ்தாபனங்களது வரம்புக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட, - எ ழு த் த ா ள ர் க ள து ' பயன்மிக்க ஒத்துழைப்புக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. இன்று நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், ஒவ்வொரு இலக்கிய விற்பன்னரும் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளித் தாக வேண்டும் என்று அதிகாரத்தோடு கோருகின் றன : அவர் யாரோடு நிற்கிறார்? அவர் தமது பேனா வினாலும், தமது படைப் பினாலும், தமது கலையினாலும் யாருக்குத் தொண்டாற்றுகிறார்? ந மது சகாப்தமானது அதன் ஜீவ சத ஈரமான பிரச்சினைகளைச் சமாளிப்பதிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும், நாம் அனை வரும் செயலூக்கமாகப் பங்கெடுக்க வேண்டும் எனக் கோருகிறது , நவோயின் பிறந்த ஊரில் நடைபெறும் அவரது பிறந்த தின விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பும் உங்களுக்குக் கிட்டும். பல தேசங்கள் தமது மகாகவிகளை எண்ணிப் பெருமை கொள்கின்றன, என்றாலும் இந்த 525 ஆவது பிறந்த தி 657 விழாவைப் போன்ற தினங்கள் அவ்வளவு அதிக மாகக் கொண்டாடப்படுவதில்லை, மனித உழைப்பையும் ஈகை மனப்பான்மையையும் பற்றிப் பாடிய பாடகரான நவோய், தமது நாட்டுமக்கள் பேணி வளர்த்து வந்த ஞானத்தை, பன்னூற்றாண்டு $ளாக, பல்லாண்டுக் காலமாக வாழ்ந்து வரும் விதத்தில் உலகுக்கு விட்டுச் சென்றுள்ளார். தற்போதைய கருத்தரங்கில் உங்களுக்கு இந்த ஞானமும் வழியில் ஒளி காட்டட்டும்: எவரது சிந்தனைகள் எப்போதும் மக்களுடனேயே இருக் கின்றனவோ, அவர்தான் மனிதன் என்ற இ.கிளர்ப்பிக்க பெயருக்குத் தகுதியானவர்.” இவ்வாறு நவோய் கூறினார். அவரது வானத்தைகளுக்கு நாம் செவி சாய்ப்போம். 1968 24 ஆவது ஆட்சிக் காங்கிரசில் ஆற்றிய உரை பிரதிநிதித் தோழர்களே , சோவியத் எழுத்தாளர்களும் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள் நபர்களுமான நமக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளும் 'கம்யூனிஸ்டுக் 357. . - ...