பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இதிகாசக் கதாவாசகம், சன்மிஷ்டை கரித்திருக்த சேலையைப் பிடித்திழுத்தாள். அதற்குச் சன்மிஷ்டை "தெய்வ யானே! அதிகமாகக் கோபிக் காதே; அறியாது உன்னுடையதை என்னுடையதென்து எடுத்தணிந்துகொண்டேன்; இதோ எனது விலயுயர்ந்த ஆடையிருக்கிற அ; இதை நீ அணிந்துகொள்; இதற் கென்ன இக்தனே மனஸ்தாபம்’ என்று சமாதான மொழி பகர்த்தாள். அதைக் கேட்டதும் தெய்வயானை, "அடி! என்ன சொல்லினே? உன் ஆடையை நான் அணிக் துகொள் ளவா; நன்ருயிருக்கிறது; அரசன் புத்திரி என்கிற கர்வக் காலா இவ்வாறு கூறினே உங்கள் வாழ்வெல்லாம் என் தந்தையினுல் என்பதனை மறந்தாயோ? அசுர குலத்தவ ளாகிய உன் ஆடையை நான் காலால் தீண்டினுலும் கங்கையாட வல்லவோ வேண்டும்”. என்று கடிந்து கூறினுள். இவ்வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் சன் மிஷ்டை, 'அடி பிச்சைக்காரி உன் கிலேயறியாது வரம்பு கடந்து என்னென்னவோ பேசிவிட்டாயே, உன் வாழ்வு எனக்குத் தெரியாதா? உன் கங்தை தினந்தோறும் என் தந்தை சபைக்கு வந்து குனிந்து கின்று, வந்தியைப்போல் வாழ்த்தித் துதித்துப் பின் என் தந்தை கொடுப்பதை வாங்கிப் போயன்ருே அன்றன்று உங்களுக்கு உலையேற வேண்டும்; இங்கிலமையையுடைய உனக்கு இவ்வளவு வாய் வளப்பம் எவ்வாறு வந்தது? உன் கோபம் என்னே யாது செய்யும்” என்று வெகுண்டு பேசித் தன் முன்ருனேயைப் பிடித்துக்கொண்டு கின்ற தெய்வயானையைப் பக்கத்தி விருந்த பாழ்ங் கிணற்றில் தள்ளிவிட்டுத் தோழிகளுடன் தன் இருப்பிடம் சென்றுவிட்டாள்.