பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். | 17 முன் தின்று தின்று குவித்த எலும்புமலையாகிய ஆசனத்தில் ஆகாயத்தில் கழுகும் பருத்துகளும் பறந்து பங்கரிட, கரி கள் ஊளையிடுதலாகிய துதிவகைகளைச் செய்ய விற்றிருப் பதைக் கண்டான்; கண்டு இவனேக்கொன்றபின் இவ்வினிய உணவுகளெல்லாம் உண்ண உதவாது; விஞகைப்போய்விடும்; அப்படிப் போகாமல் இவ்வுணவுகளை தன்முக உண்டுவிட்டே அசுரளுேடு பொருதல் வேண்டும்; என்று கருதி, வண்டி போகும்போதே உணவுள்ள பக்கம் திரும்பி உட்கார்த்து கொண்டு, உணவுகளைக் கவளங் கவளமாக உருட்டி வாயிற். போட்டுக்கொண்டே இருந்தான். வண்டி செலுத்தப்படா மையால் மெதுவாகவே சென்று ೧ಹTಣg-555ಣ. உணவு வண்டி குறித்த நேரத்தில் வாராமையிஞ்லே, அசுரன் பசிக் தயுடன் கோபத்தியாலும் கொதித்து எலும்புமலைமேல் பனே மாம்போல் எழுந்து கின்று பார்த்தான். வண்டி மெது வாக வருதலையும், அதனை ஒட்டுபவன் உணவுகளே உண்டு கொண்டிருப்பதையும் கண்டான். கண்டதும் அவன் ‘‘န္တီ)လိင်္ခ தென்ன விந்தை என்றைக்கு மில்லாத புது நிகழ்ச்சியா யிருக்கிறது. நமக்கு வரும் உணவை அச்சமின்றி உண்பவ லும் இருக்கின்ருனே' என்று சொல்லிக் கொண்டு உதடு துடிக்க, புருவம் நெரிய, கண்ணில் நெருப் பெரிய, காதில் புகை,பரிய ஆரவாரித்துக் கொண்டு விரைவாகக் கால் பிடரி யிலடிக்க ஓடிவந்தான், அவன் அப்படி வந்தும் பீமன் அவனைத்திரும்பிப் பாராமலே உண்னும் வேலையை விடாது செய்து கொண்டிருந்தான். உண்னும் பீமனை விளித்து அசு கன், 'அடா மானிடப் பதரே! சற்றுநோத்தில் யமலோ