பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T126 இதிகாசக் கதாவாசகம். குமார மனவெறுப்பினுல் தொந்திருக்கிற ே இப்போது என்ன செய்யக் கருதுகின்ருய்? அதற்கு எங்களிடமிருந்து எவ்வித உதவியை நாடுகின்ருய்?' என்றுகேட்கத் துருவன் முனிந்திரர்களே! அடியேன், ராஜ்ஜிய செல்வத்தையாவது கற்றுமுண்டான செல்வங்களேயாவ து விரும்பவில்லை; ஆனல் இதற்குமுன் ஒருவராலும் அநபவிக்கப்படாததாய், அபூர்வ பர்னதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமாய் விளங்கும் ஸ்தானம் எதுவ்ோ? அதனே அடைய விரும்பிவந்துள்ளேன்; இந்த அரியகாரியம் சித்தியாவதற்குரிய உபாயமெதுவோ அகன அடியேனுக்கு அருளிச்செய்ய வேண்டும்” என்று வேண்டினன். அவன் எதிரில் வீற்றிருந்தவர்களான மரிசி, அத்திரி, ஆங்கிரஸ், புலகன், தவக்கிாது, புலஸ்தியன், வசிஷ்டன் என்னும் சப்த முனிவர்களும் துருவனே அன் புடன் கோக்கி, ‘அறிவிற் சிறந்த அரசகுமார! நீ பக்தபரா தினனும், சர்வலோகேஸ்வரனும், பரமப்பிரமமும், பாமப் பிராப்பியமும் யக்ஞேஸ்வரனும், ஜனுர்த்தனனுமான கோ விந்தனது சரணு விந்தங்களையே அாணுகக்கொண்டு ஆராதனஞ்செய்; அப்படிச் செய்வாயாகில், இதுவரை யிலும் எவரும் அடையாக எங்கு மில்லாத மிகப் புதிதான எவ்வித உன்னத ஸ்தானத்தையும் நீ பெற விரும்பினுலும் அதை நிச்சயமாகப் பெ லுவாய். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்'என்று அருளிச்செய்தார்கள். இவ்வாறு முனிவர்கள், அருளிய திவ்ய வாசகங்களைக் கேட்ட அருவன், மறுபடியும். அம்முனிவர்களைப் பார்த்து, § { リ。 、细 - - தேவரிளே! இப்போது நான் ஆராதிக்க வேண்டிய