பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. 33 வர்களாகிய ஆயு, அது என்னும் இருவரையும் கேட்டான். அவர்களும் தெய்வயானையின் புத்திரர்களைப் போலவே உடன்படாது மறுத்துவிட்டனர். அரசன் அவர்களையும் சபித்துப் பூரு என்னும் புண்ணியப் புதல்வனே அருகில் அழைத்து, எனதன்பிற்குரிய மகனே! யோவது என் விருப்பத்தை நிறைவேற்றுவாயா?” என்று கேட்டனன். உட்னே பூரு, கங்தையே இக்கணமே பெற்றுக்கொள்வீர் என் இளைமையை நீரிற் குமிழி போல் நிலையில்லாத இஃா மைப் பருவம், உமது விருப்பத்தை நிறைவேற்றுவதாகிய தருமத்தினும் சிறந்ததாமோ? உமது கட்டளையின்படி கடக்க யான் கடமைப் பட்டவனன்முே” என்று மறு மொழி பகர்ந்தான். அப்போது யயாதி, மகிழ்ந்து, குழங் தாய்! நன்முக எண்ணித் துணிந்து சொல்க' என்ருன். பூரு கங்தையே! என் உரையில் அப்படி ஐயம் எதற்கு? என் உடம்பு உம் உடம்பேயாம்; இது யாரால் வர்தது? நான் இவ்வுலகில் உமக்குப் புத்திரனுய்ப் பிறந்து இந்த அற்ப உ தவியையேனும் செய்யாவிடின் என் ஜன்மத்தால் பயனென்ன? தந்தையின் முதுமையால் வரும் களர்ச்சியை மைந்தன் காங்கவேண்டுவது கடமையும் தகைமையுமன்ருே? ஜடப்பொருளாகிய ஆலமரத்தின் வீழுமன்ருே தன்னை யீன்ற அம் முதுமாம் தளராது கான் கரையில் கிலேயாய் நின்று காங்குகிறது: இவ் வறத்தின் உண்மையை அறி யாதவன் அம்மரத்திலும் கடையனன்ருேஇேதுபற்றியன்றே, 'சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலைமை தந்தைக்கண் தோன்றின் தான்பெற்ற புதல்வன் மறைப்பக் கேடும் என்றும் 3.