பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம மாணவன் கசன். 49 கிருய், நீ பிரமசரிய விரதமேற்கொண்டு ஒழுகும் நாளிலே நாமிருவரும் குற்ற மற்ற கேயமுடையவர்களாயிருக்கோம்; இப்போது உன்னுடைய பிரமசரிய விரதம் முடிவடைந்தது; நீ என்னை மறந்து இவ்விடம் விட்டகல்வது தர்மமாகுமா? குலத்திலும் ஏனைய நலத்திலும் உனக்குத்தகுதி வாய்ந்த என்ன மனைவியாக மணந்து கொள்வாயாக’ என்று வேண் டிகுள். அதைக்கேட்டகசன்:-"தெய்வயானை என்ன பேசினை? சுக்கிர பகவானுகிய உனது பிதா எப்படி எனக்குப் பூஜிக்கத் தகுந்தவரோ? அப்படியே நீயும் பூஜிக்கத்தகுந்தவள்; ே இப்போது இங்கனம் பேசியது பெரிய வியப்பையும் வருத் தத்தையும் விளக்கின்றது; நீ எனக்குச் சகோதரி, இனி இத் தகைய தகுதியில்லாகவசனங்களே வசனிக்காதே’ என்ருன். தெய்வயான-"தண்ப கீயோ பிரகஸ்பதி புத்திரன், நானே சுக்கிரர் புதல்வி; நான் உனக்குச் சகோதரி ஆவது எப்படி?” என்று உசாவினுள். கசன்:-"பிதாவென்ருல் பெற்றவரை மாத்திரமோ குறிக்குமென்று கினக்கினருய், குரு ஞானபிதாவன்ருே? சார்ந்த சற்குரு ஒரு பிதா' என்ற பெரியார் நீதி நீ அறியா ததா? இதனுல் உன் தந்தை என் தந்தையுமாய் நீ சகோ தரியாவதை யறிவாயாக. நீ சகோதரி என்பதனை மற் ருெரு சிறந்த கியாயத்தாலும் நிரூபிக்கின்றேன்; நீ வசித்த சுக்கிாரது திரு உதசத்தில் சின்னுட்களுக்கு முன் நானும் தங்கியிருந்து வெளிப்பட்டு வந்ததனை நீ மறந்தனையோ? 4