பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 3 பரீrத்து. இவன் இங்ங்னம நாட்டை யாதொரு தீதும் அனு காது புரந்து வரு நாளிலே ஒரு சமயம் காட்டில் வன சரங்களாகிய மிருகங்களால் குடிகளுக்குப் பெரு நஷ்டம் உண்டாயிற்று. பரிகூகித்து "மாநிலங்கா வலனுவான் மன்னுயிர் காக்குங்காலத் தானதனுக் கிடையூறு தன்னுற்றன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனே?” என்ற அாச நீதியை நன்கறிந்தவனதலாலும் இயற்கையா கவே வேட்டை விருப்பம் உடையோனுகையாலும் காட் டிற்குவேட்டாடப் படைகளுடன் புறப்பட்டுச் சென் முன். சென்றவன் பல கொடிய விலங்குகளை வேட்டமாடிக் கொன்று, கடைசியாகக் கலைமானென்றைக் கண்டு அத னேத் தன் கணையாலெய்தான். கணேயேறுண்ட படியே ஒடிய அம் மான் கணத்தில் மாயமாய் மறைந்தது. மானேக் காணுத பரீக்ஷித்து, பலவிடங்களிலும் தேடியும் அதனைக் காணுமல் இாேத்துக் களைத்து வனத்தில் நடந்துகொண்டிருந்தான். அப்போது அவ்வனத்துள ஓரிடத்தில் ஒரு மாட்டுக் கொட் டிலுக்கருகில் பாலுண்ட பசுங் கன்றுகளின் வாயிலிருந்து ஒழுகும் பால் துரைகளையே சிக்குப் புசிக்கும் முனிவர் இருவர் யோகத்தில் அமர்ந்திருந்தார். அம் முனிவரைப் பரீகதித்து பார்த்து அவரை அணுகி ஒ முனிவரே! நான் அபிமன்யு புத்திரன்; 'பரீசுகித்து என்னும் அரசன் என் ஞல் அம்பேறுண்ட மானென்று ஒடி மறைந்துவிட்டது; அதனை யான் எங்கும் தேடியும் காணவில்லை; 'நீர் கண்ட துண்டாயின் சிக்கிரம் சொல்லுமின்” என்று வினவினன்.