பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இதிகாசக் கதாவாசகம். பரிகாரமாக ஆதலும் கூடும்' என்று சொன்னன். மந்திரி முதலானவர்கள் அவன் உரைக்கு ஒருப்பட்டனர். பரீ கதித்து, ஊழ்வினே பலிக்கும் கால்ம் கிட்டிவிட்டமையான் புத்தி கெட்டு, அப்புழுவை எடுத்துத் தன் கழுத்தில் வைக் துக்கொண்டு கை க் தான்; கைக்கும்போே த புழுவாயி ருந்த கசடிகன் பெரும் பாம்பாய் உருக்கொண்டு, கன் உடலால் பரீகதித்துவின் உடல் முழுவதையும் சுற்றிக் கொண்டுபேரிரைச்சலுடன் அரசனைக்கடித்தான். அந்தோ! வரீகதித்து எத்துணையோ முற்காப்புடனிருந்தும் இவ்விட ருக்குள்ளானன் என் செய்வது! 'விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும் அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை யுடையார் செறின்’ என்ற சான்ருேர் வாக்குப் பொய்க்குமோ? இங்ஙனம் ககத களுல் சுற்றப்பட்டுக் கடி யுண்டதைக் கண்டு அங்கிருந்தோர் யாவரும் கண்ணிருங் கம்பலையுமாய்க் கதறி, விடத்தின் வெம்மையைப் பொறுக்க வொண்ணுது அவ்விடத்தை விட்டு ஓடினர். அரசனிருந்த மாளிகையும் எரிந்து பாழா யிற்று. அரசன் விடம் கலைக்கேறி மயக்குற்று மாண்டு வின் னிடம் புகுந்தான். அப்பால் சுற்றத்தினர் பலவாறு கவன்று அரசன் உடலே முறைப்படி ககனஞ் செய்து, சாம கிரியைகளைச் செய்வித்து முடித்தனர். அதன்மேல் மந்திரி முதலாயினேர் பரீகதித்துவின் குமாரனுகிய ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்