பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. இதிகாசக் கதாவாசகம் றத்தாருள் சிலர் உண்மையாகவே பாண்டவரது பிரிவாற் ருது புலம்பி அழுதார்கள். விதுரர் மாத்திரம் விசனமுற் முரில்லை. எனினும் துரியோதனனுதியோர் சந்தேகப்படாம விருத்தற்குக் தாமும் விசனமுற்றதுபோல் பாவனைசெய்து, துரியோதனுதியோர் துர்ப்புத்தியை வெறுத்தப் பாண்ட வர்கள் இதற்குள் எவ்வளவு தூரம் சென்றிருப்பார்களோ என்று பாண்டவர்களைப் பற்றிய சிந்தனையாகவே யிருக் தார். பீஷ்மர், பாண்டவர்களும் குந்தியும் இறந்தது உண் மையென்றே கருதிப் புலம்பி மிக நைந்தார். அப்போது விதுரர் அவரை அணுகி, இரகசியமாகப் பாண்டவர்கள் அரக்கு மாளிகையினின்றும் கப்பிப் பிழைத்த வரலாற்றை விளக்கிச் சொன்னுர். அதனைக்கேட்டதும் அவர் துக்கம் நீங்கி அமைதியுற்றிருந்தார். திருதாாட்டிாலும் துரியோதனன் முதவியோரும் ഒി யைகளை முடித்துவிட்டு நகரத்துட் சென்று'இடையூருயி ருந்த பாண்டவர்கள் இன்ருேடு இறந்தொழிந்தனர்; இனி இவ்விராஜ்ய முழுதும் எம்முடையதே' என்று நினைத்து மகிழ்ந்திருந்தனர். விதுரரும், பீஷ்மரும தியோர்கள் செய்த தீச்செயலினின்றும் பாண்டவர்கள் தப்பி உய்ந்தது எம் தவப்பயனே' என்று உவந்திருந்தனர். ಹಹಹ್ಮಣ மாங் தருட் சில அறிவுடைய பெரியோர் அசகாய சூரர்களான பாண்டவர்கள் கேவலம் அரக்கு மாளிகைத் தீயிஞலே அழிந்து கூற்றுவன் கைப்பட்டனர் என்னும் கூற்றுச் சிறிதும் பொருந்தாக் கூற்ருகவே தோன்றுகிறது” என்று