பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

காட்சி: 23

சீமான் வையாபுரியின் மாடி வீடு; இரவு.

வீட்டின் மாடியில் அலைந்த மனத் துடன் சீமான் வையாபுரி பட்டு மெத் தையில் படுத்துப் புரள்கிறார். அருகே மேஜை மீதிருந்த மதுப்புட்டியை எடுத்து ஒருவாய் மது அருந்துகிறார் மறுபடியும் படுக்கையில் சாய்ந்து புரண்டவர் திடு திப்பென்று எழுந்து உட்கார்ந்து விடு கிறார். வேர்வை வழிகிறது. விளக் கொளி சுழல்கிறது, அவரது முகத்தில். காளி சங்கிதியில் மீனுட்சிக்குத் தாலி பூட்டின சம்பவம் மனத்திரையிலே பட மாக கிழலாடுகிறது.

(கலவரத்துடன் தனக்குத் தானே) மீருட்சிi... மீனுட்சி !...

கட்டிலை விட்டிறங்கி, அங்குமிங்கும் சலனம் கொண்ட நெஞ்சைப் பிடித்தபடி கடக்கிறார் ரதி மன்மதன் படம் அவரது