பக்கம்:இந்தியா எங்கே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 101

வாணி :

வான்

வேல்

வான்

வேல்

எங்குமுள்ள அன்புத் தெய்வமே இவர்களைக் காப்பாற்று. - (அவன் கையைப் பிடித்துவந்து நான் சொன்னது தானம்மா சரி. நான் போகாமலிருந்தால், அவர் வெளியே போயிருப்பார்.

எங்கப்பா.

எங்கே கரடி வேட்டைக்குத்தான். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இந்த கஷ்ட காலத்தில் நமக்கே இருக்கும் உணவு போதவில்லை. இதில் கரடி யானை எல்லாம் பிடித்துக் கட்டினால் தீனிக்கு எங்கே போவது? ஒன்றும் வேண்டாம் உட்காருங்கள்.

பைத்தியமே. சாப்பிடு.

எப்படிச் சாப்பிடுவது. எடுத்துப் பரிமாறுங்கள்.

அப்போதுதான் தெரியும் எங்கள் கஷ்டம்

ੀ. ‘’ . o

என்னம்மா இது? இன்னும் சிறு குழந்தைதானா? நான் பெரிய குமரிதானம்மா. ஆனால் பெற்ற உங்களுக்கு நான் சாகும்வரையில் குழந்தை தானேம்மா. அத்தை வேல்விழி தத்துவக் கடலிலே தத்திக் குதிக்கக் கற்றுக் கொள்வதன் முயற்சியின் வெளித் தோற்றம்தான் இந்தப் பேச்சு. தத்துவப்பித்தமே! முதலில் சாப்பிடு.

ஆகட்டும் பக்தரே!

அதற்குள் முடிந்ததா? பின் ஆண்களைப்போல் அரைநாள் முழுவதும்

சாப்பிட்டால் இல்லறம் நடப்பதெப்படி? அது

சரி. நீங்கள்தான் வெளியே கிளம்பி போகக் கூடாது என்பது எனது தடையுத்திரவு ஆயிற்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/103&oldid=537665" இலிருந்து மீள்விக்கப்பட்டது