உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியா எங்கே.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

வில்லி

இன்ப

வில்லி

வில்லி

இன்ப

வில்வி

வில்லி

வில்வி

நம் தாய்

வானழகரைத்தானே கேட்கிறீர்கள்? ஆம் வில்லி. அந்தப் புனித ஜீவனைத்தான்

என்னம்மா இது. ஒரு அடிமையை என்னென்னமோ சொல்வி அழைக்கிறீர்கள்?

அவ்வாறு சொல்லாதே. அவரா அடிமை? அல்ல.

அவர் அழகுக்கு நானடிமை. ஆகா! வானழகர். என்ன பொருத்தமான பெயர். (பெருமுச்சு)

அம்மா நீங்கள் விடும் இந்தப் பெருமூச்சு, ஒரு குற்றமும் செய்யாத என்னை அழிக்கும் புயலாகி விடும் அம்மா! உங்கள் ஆசை, வம்ச வழக்கத்துக்கு விரோதமானது. ஆம். ஆனால் வாட்டும் ப்ரேமைக்கு ஒரு வரப்ர சாதம்.

அது நிறைவேறாத நினைவு. நிறைவேறாவிடில் இந்த ஜென்மம் வீண்.

அதுவா. வயதான மனத் தடுமாட்டத்தின் விளைவு. அதைச் சட்டை செய்யத்தானா இனி நேரம்?

யோசித்துப் பேசுங்கள்.

முடிவுக்கு வந்து பலநாட்களாகி விட்டன. மாற்றிக்கொள்ளுங்கள். எதை ஆம் மாற்றிக் கொள்ளத்தான் போகிறோம். ஆனால் மனத்தையல்ல. மனமாலையை. தங்கள் பிறவி? பெண் பிறவிதான். வில்லி வானழகரே என மனத் தெய்வம்.

ஆச்சரியப்படாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/146&oldid=537710" இலிருந்து மீள்விக்கப்பட்டது