பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் அத்தியாயம் IV ஒன்றியத்து நீதித் துறை 124. உச்ச நீதிமன்றத்தை நிறுவுதலும் அதன் அமைப்பும். 125. நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன. 126. செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல். 127. குறித்தபணி நீதிபதிகளை அமர்த்துதல். 128. ஓய்வுபெற்ற நீதிபதிகள் உ.ச்ச நீதிமன்றங்களின் அமர்வுகளில் பணியாற்றுதல். 129. உச்ச நீதிமன்றம் ஒரு நிலையாவண நீதிமன்றமாக இருக்கும். 130. உச்ச நீதிமன்றத்தின் அமர்கையிடம். 131. உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகாரவரம்பு. 131அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 132. குறித்தசில வழக்குகளில் உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடு களில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு. 133. | உரிமையியல் பொருட்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றங்களிலிருந்து எழும் மேன்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு. 134, குற்றவியல் பொருட்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்குள்ள மேன்முறையீட்டு அதிகாரவரம்பு. 134 அ. உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்துகொள்வதற்கான உறுதியுரை. 135. நிலவுறும் சட்டத்தின்படி கூட்டாட்சிய நீதிமன்றத்திற்குள்ள அதிகாரவரம்பும் அதிகாரங்களும், உச்ச நீதிமன்றத்தாலும் செலுத்தத்தகுவன ஆகும். 136. உச்ச நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து கொள்வதற்கு அதன் தனியுறு அனுமதி. 137. உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்புரைகளை அல்லது ஆணைகளை மறுஆய்வு செய்தல். 138. உச்ச நீதிமன்ற அதிகாரவரம்பை விரிவாக்குதல். 139. குறித்தசில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குதல். 139அ. குறித்தசில வழக்குகளை மாற்றுகை செய்தல். 140. உச்ச நீதிமன்றத்தின் சார்பியல்பான அதிகாரங்கள். 141. உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்படும் சட்டநெறி, நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும். 142. உச்ச நீதிமன்றத் தீர்ப்பாணைகள், ஆணைகள் இவற்றைச் செயலுறுத்துதலும் வெளிக்கொணர்தல் முதலியவை குறித்த ஆணைகளும். 143. உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாய்வு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம். 144. ஆட்சி முறை மற்றும் நீதிமுறை அதிகார அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலுறும். 144அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 145. நீதிமன்ற விதிகள், முதலியன.