உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இரணியன் இறைவன் என்னையோ வெறுப்பது சொந்த இனத்தவர் வேரையோ அறுப்பது மறைமுகமாய் என்னை வஞ்சிக்க எண்ணிடும் மடையன் கடையன் தன்னை விடவும் 21. லீலாவதி: படுமோ சற்றும் அத்தியாயம் 15 (தன்யாசி-ஆதி) காளும் சுமந்துபெற்ற காளையை வெட்டவோ கீர் வானைச் சுமக்டூர் துரையே தாளைப் பிடித்தேன் நானே தமிழ்மக்களின் கோமானே கோளோ இதென்ன கொள்ளை குளறினான் சிறுயின்னை (165) 21-ஏ. லீலாவதி தந்தை மனது ரைந்தே தவித்தார் கோபம் எழுந்தே மைந்தா என்குலக் கொழுந்தே உன் புத்தி தடுமாறிற்றோ (நி) புனையும் முடிக் காபத்தோ இந்த விதம் வருத்த (உனக்கு)' எவரிட்ட மருந்தோ 22. இரணியன் (விருத்தம்) ஆராயும் அறிவுமின்றி அன்பின்றி உண்மையின்றிச் சீரேதுமின்றி வந்த சிறுகாய்கள் ஆசியர்க்கே நேரான அடிமையேகேள், நீசதா உரைக்கும் அந்த காராயணன் தான்எங்கே கான்காணக் காட்டுவாயே, தமிழன் பிரஸ், ஈரோடு.