பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 இரணியன் பலதன்:- எனது அருமைத் தந்தையாகிய இரண்ம சக்ரவர்த்தி எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டுவி தற்கு எண்ணினார். அதற்காக என்னை உலக சுற்றுப் பிரயாணம் செய்ய அனுப்பினார். கீயோ, எனது பாடசாலை நண்பன். ஜுன் உன்னையும் உடனழைத்து வந்தேன். நாம் நமது நகரத்தை விட்டுவந்து இன்று நாட்கள் பல ஆகின்றன. இன்று வரை நமது நாட்டை விட்டு நசம் அகன்றபாடில்லை. நமது உலக சுற்றுப் பிரயாணம் தீர்வது எச்நசளோ தெரியவில்லை. நம்முடன் வந்த உடற்காப்பாளர் களை அடுத்துள்ள காட்டில் விட்டு வந்துன்னோம். அவர்களைவிட்டு நசம் இவ்வளவு 'தூரம் வந்து விட் டோமே! ஈடுக்காட்டில் கூடாரத்தில் தங்கியுள்ள நமது உடற்காப்பாளர்களுக்கு என்ன ஆபத்து உண்டாகுமோ என்பதிலேயே எனது கவனம் செல் லுகின்றது. காங்கேயன்:- ப்ரகலாதா! இக்காட்டுத் தமிழனல்லவா 81 கம்முடன் வந்துள்ள சேவகர்களனைவரும் பச்சைத் தமிழர்களல்லவா! உனக்கு அவர்களைப் பற்றிய அச்சம் பிறக்கக் காரணமில்லையே! உனக் காக அவர்களும் அஞ்சக் காரணயில்லையே! அஞ்சு வோன் என் போன்ற ஆரியப் பார்ப்பன னல்லவோ ? இது கிடக்கட்டும். "நம் நாட்டை விட்டு இன்னும் நீங்கியபாடில்லையே! வேறு தேசங்களுக்கு இன் னும் எப்போது செல்வது” என்று கேட்கின்றாயே ! உனது தந்தையாராகிய வீராதிவீர வீரமார்த் தாண்ட இரண்ய சக்ரவர்த்தி உன்னை உலக சுற் அப் பிரயாணத்திற்கு அனுப்பியதன் நேரக்க