உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் ஒலியிலும் என் கெஞ்சம் குதித்தோடுகிறதே! அன்று கான் காதாற்கேட்ட புமானிடம் என் மனம் தாவிற்று. இதோ, இன்று இந்த கறுத்தேன் மலரில் என் மனம் வண்டு போல் தாவுகிறதே! அன்று அவரை என் மானகே உலகத்தில் சந்தித்தேன். இன்று,இதோ ! இவ்வானில் என் மனம் ஒளி போல் பரவுகின்றதே! 9 காங்கேயன்:- முன்பு நீ காதலித்த புமான் யார் என்றே னே! பதில் சொல்ல விருப்பமில்லையா? சித்ரபானு:- அப்புமானைப்பற்றிப் பேசுவதில் எனக்கு மிக்க சந்தோஷமல்லவா! அவரைப்பற்றிச் சதா பஜனை பண்ணிக்கொண்டிருப்பதும் என் பாக்கிய மல்லவா ?...... என் காதலர் ஒரு தமிழ்வீரர். காங்கேயன்:- இவர் மட்டும் தமிழ் வீரால்லவோ? சித்ரபானு:- ஆயினும் அவர் என் உள்ளத்தை முதலில் கொள்னை கொண்டவராயிற்றே! காங்கேயன்:- சரி, பிறகு ! கண்பா, அருகில் வா! உற் அக்கேள்! பெண்ணே ! இவரிடத்தில் சொல்லி வர! சித்ரபானு:- மேலும், அவர் விவாகம் ஆகாதவர். ப்ரகலாதன்:- எனக்கும் இன்னும் விவாகம் ஆகவில்லை. சித்ரபானு:- அவர் காதற் கொத்தளிப்புள்ள இனம் பருவ முள்ளவர். காங்கேயன் :--சரி, மேலே! இவர் மாத்திரம் கிழவரா? ப்ரகலாதன்:- இந்தத் தேசமா? வெளி காடா? பெயச் என்ன?