உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இரணியன் தந்து அப்பெண்ணை வீட்டுக்குப் போக விடுங்கள். [இரணியனும் லீலாவதியும் மஞ்சத்தில் சயனித்துப் போர்வையைப் போர்த்துக் கொள்ளுகிறார்கள்.] [சித்ரபானு போகிறாள்-காவலர் பின் தொடர்ந்து வரும்போது] ஒரு காவலன்:-[மற்றக் காவலர்களைப் பார்த்து) நமது சக்ரவர்த்தியைக் கொலைசெய்ய அத்தப்புரத்தில் இரவில் துழைந்ததுமல்லாமல் இவன் சக்ரவர்த்தி யின் மார்பை நோக்கி எறிந்த ஈட்டிமுனைபட்ட காயத்தில் இரத்தம் பெருகிக்கொண்டிருக்கும்போ தும்,- அந்தோ ! இப்பாவியைச் சக்ரவர்த்தியான வர் மன்னித்தாரே! [கித்ரபாணுவை கோக்கி] அடி! ஆண்மையற்ற ஆரிய கரிக்கூட்டத்தில் பிறந்தவளே! உங்கள் ஆரியப்போக்கையும் பார்! தமிழரின் பெருந்தன் மையையும் ப்ார் ! ஓடு ! கித்ரபானு:- [வெளியில் வந்து தனிமையாய்] ஆஹா! என்ன பெருத்தன்மை! பகைவர்க்கும் அருள் புரியும் இந்த மன்னன் தன்மை எப்படிப்பட்டது ? ஆயினும் எனது ஆசியர் கட்டனைப்படி தமிழர் உயர்வைப்பற்றிப் பாராட்டக்கூடாது. [ஒரு புறமாகச் சித்ரபானு வந்து அங்குத் தப்பி ஓடி வந்து காத்திருக்கும் ப்ரகலாதனைச் சந்தித்து) நாதா! எனது ஈட்டியானது தவறிக் கீழே. விழுந்ததனால் உமது தந்தை விழித்துக் கொண்