பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இரணியன் இரணியன்:- [கோபத்துடன் ஆசனத்திலி ந் குதித்து] வஞ்சகர்களே! கானறிவேன் உங்களை! மந்திரி! இதோ, நானே சென்று அவனை இழுத்து வருகிறேன். [கத்தியை உருவிக்கொண்டு ஓடுகிறான்] அத்தியாயம் 15. இடம்:- ப்ரகலாதன் தனியறை, தனியறையைச் சேர்ந்த இடங்கள். பாத்திரங்கள்:--ப்ரகலாதன், லீலாவதி; இரணியன், சேனாதிபதி, ஆயுதபாணிகளாகிய ஆரியர், பூண்ட சித்ரபானு, சிங்கத் தோல் போர்த்த காங்கேயன். ஆணுடை ரணியன்:- ள்-(உருவிய வாளுடன் கோபமாய் ஓடி வந்து ப்ரகலாதனை இடதுகையால் இழுத்து] பெற்ற வனைத் தின்னவந்த நரிக்குட்டியே! என்ன சொன்னாய்? [வாளை ஓங்குமுன் லீலாவதி ஓடிவந்து வாளைப் பிடித்துக்கொள்ளுகிறாள். இரணியன் யோசித்தல்.] (பாட்டு --21) லீலாவதி:- ப்ராணநாதரே! தாங்கள் பெற்ற பிள்ளை யல்லவா? [ப்ரகலாதனிடம்] அப்பா! எவரிட்ட மருந்தினால் நீ சித்தங்கலங்கினாய்?