பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

行台 இராச ராச சேதுபதி

ஒப்பான முலைகள். மானைப் பிடித்த கரத்தால் மதன் களிறு பிடித்தீர். மான் - மான்போன்ற கண்; மானைப் பிடித்த கரம் - கண்ணை மறைத்த ā马其 மதன்களிறு - மன்மதன் யானையாகிய இருள்: கண்ணை மறைத்தமையால் இங்கே இருளைப் பிடித்துவ்ைத்தவ ராகின்றனர்.

111

பொய்க்கு மொழியுடை வஞ்சர் கொளாது புலவரெய்ப்பின் வைக்கும் பெருஞ்செல்வஞ் சீராச ராசன் மலரியன் னிர் மெய்க்கு முடைவளை யாரென் றெமக்கு வெளியிட்டர்ே கைக்கு வளையுடை யேமென்று காட்டியென் கானு திரே.

எய்ப்பின் வைக்கும் பெருஞ்செல்வம் - தளர்ந்த காலத்து உதன் வைக்கும் சேமநிதி ; புலவர்களின் சேமநிதியாய் விளங்குபவன் சீராக சன் , மலரி - சேது நாட்டுள்ள ஓர் ஊர் : மெய்க்கும் - உடம்புக்கும். முலைக்கும் ; உடைவளையார் - உடையை அணியார் ; உடை மறைப் பின்றி முலைகளை வெளிப்படுத்தியமை சுட்டியது. கைக்கு வளை உடையேம் - கையிடத்தே வளையல்களை உடையரா யினோம் ; கைக் குவளை உடையேம் - கையிடத்தே குவளை போன்ற கண்ணையுடை யோம். இதனால் கண்ணை மறைத்தமை வெளிப்படுத்தவாறாம்.

112

இரக்க வரும்புல வோருக் கவர் பிறர்க் கீத்தினிது புரக்க வளிக்கின்ற சீராச ராசன் பொலங்கிரிவாய்ப் பரக்க நயவசியத்தொழில் செய்யும் பணிமொழியார் சரக்கை விடாமற் றன ம்விடுப் பார்கொ றரணியிலே.

'ஈத்து இனிது புரக்க - கொடுத்து நன்கு காக்க .ெ ப ா ல ங் கி ரி - அழகிய மலை , பரக்க - பெரிதாக, மிகுதியாக ; நயவசியத்தொழில் 1. இன்பமுடன் ஈர்க்கின்ற செயல் வயப்படுத்தும் ஆற்றல் பணிமொழி யார்-அடக்கமாகக் கீழ்ப்படிந்து-பேசும் பேச்சுடைய பெண்டிர்; பண்ணின்

f- கீழ்ப்படிந்து-ே பேச்சுடைய பெண்டிர் Ր இனிய சொல்லார். நய வசியத் தொழில் - நயமான வாணிகத் தொழில் : சரக்கைவிடாமல் தனம்.விடுப்பு.ார்கொல். - பண்டங்களை,வெளியிடாமல் . . ب - ۔ "=" ہم " ء - ! ---,-------. ' ' ' ' A " " . . . *m. " = செல்வத்தை வெளிப்ப்டுத்துவரோ. சரக் கைவிடாம்ல் - அம்பு நிகர் கண்களைக் கைவிடாமல் மறைத்தவர் தனம் விடுப்பார் - முலைகளை

_ _

வெளிப்படுத்துவார். தரணி - பூமி.