பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t; () இராசராச சேதுபதி

திரம் - அஞ்சாது எதிர்க்கும் ஆண்மை; திகிரி - மலை; கோரம் படைத்த கொலையானை-ெ காடுமைத்தன்மை வாய்ந்த Cl o ుu T @g: குறித்துவிட்டார் - ஏவிவிட்டவர்; ஈரம் படைத்தவராதல் என்னே - இரக்க முடையவராதல் எவ்வாறு; இருநிலம் - பெரிய பூமி, பரந்த -ಹರ கோரம் படைத்த கொலையானை-வட்டில் போன்ற வடிவுடைய வருததும யானை, முலை; முலைகளாகிய யானைகளை என்மேல் விடுத்தார் என்ப தாம். ஈர் அம்பு அடைத்தவராகல் என்னே - இரண்டு அம்புபோன்ற

-- H - = L. * s -E E NT E 5յ ՋIT மறைத்தவராதல் என ன வ ய பபு.

120

வேளங்கைக் கொண்ட கொடி யுடைத் தென்ன ரும் வில்லவருங் தாளங்கை க் கொண்ட வள வரும் போற்றமிழ் காத் துவண்மை

    • " . سےr * -i ெ = is நீளங்கைக் கொண்டவன் சீராச ராச னெடுங்கிரியார்

வான் ங் ை க் கொண்டனர் வாளங்கைக் கொண்டிலர் மா யமென்னே.

வேள் அங்கைக் கொண்ட கொடி - மன்மதன் பிடித்த கொடி, மீனக் கொடி ; தென்னர் - பாண்டியர்; வில்லவர் - சேரர்; காளம் - பகைவ ருடைய எ.காளம்; வளவர் - சோழர்; தமிழ் காத்து - மூவேந், ர் மிழ் காத்தாற்போலத் தமிழைப் பேணி, வண்மை நீள் அங்கை - கொடையால் சிறந்த அழகிய கை; 'தருகை நீண்ட தயரதன்' என்பார் கம்பா. வாள் அங்கைக் கொண்டனர் - வாளை அழகிய கையில் பிடித்துள்ளார்: வாள் போன்ற கண்களை உள்ளங்கையால் மறைத்துக் கொண்டனர். வாளம் கைக்கொண்டிலர் - சக்கரவாளப் பறவை எனப்பொலியும் முலைகளை அடக்கிவையா மல் வெளிப்படுத்தினர்; வாளம்-சக்கரவாளம். மங்கை மார் தடமுலையெனப் பொலிவன வாளம்’ (கம்ப. பம்பைப். 21) . மாயம்-மாய வித்தை; கண்கட்டு வித்தை. வாளம் கைக்கொண்டும் கொள்ளாமையு மாய்க் காட்சிதரல் கண்கட்டு வித்தைபோல் உள்ளது என்பதாம்.

121 கரும்பட்ட சொல்லியர் காமன் றடஞ்சேது காவலனென் றிரும்பட்டஞ் சூடிய சீராச ராச னெழில்வரைவாய்ப் பெரும்பட்ட வாணுதல் வம்பே தொலையும் பெருந்தன மேன் அரும்பட்டினிதணி யார்கர வாளரென் றயபின்னே.

,

கரும்பு அட்ட சொல்லியர் - கரும்புச் சா ற்றைக் காய்ச்சிய பாகு -- o ==. ■ 譚 க." * - *-* = ; : H i போன்ற இனிய பேச்சுடைய மாதர்; காமன் - மன்மதனைப் போன்ற