பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை

o

- கலாக வெளிப்பட வைத்தும்; கண் அறிவு இல்லை - கண் அறியப்படுப றில்லை, மறைத்துள்ளாய்; கலை இல்லை - ஆடையின்றியும் உள் ளாய்! ஆடை நெகிழ முன் நிற்கின்றாய் என்பதாம்.

கல் காய் என வைத்தும் - கல் - மலை, முலை; காய் என வைத்தும் ப்

23 O.

பார்வர் தனை புரி சீராச ராசன் பருவரைவாய்க் கார் வந்த பூங்குழ லீர் நும் மரைப்பணம் காட்டியென்றன் ரீர்வந்த வா சையெல் லாங்கொள்ளை கொண்டு திருக்கொழிப்பீர் ஆர்வம் பொழிபெருஞ் சூதுவல் லீர்க்கியல் பாமிதுவே.

பார் வந்தனைபுரி - உலகிலுள்ளாரெல்லா ம் வணங்குகிற கார் வந்த பூங் குழலீர் - மேகம் போன்ற அழகிய கூந்தலையுடையீர், விளி. தும் அரைப்பணம் காட்டி - உம்மிடத்திலுள்ள அரைப்பணத்தைக் காட்டி: சீர்வந்த ஆசை எல்லாம் - சிறப்புமிக்க செல்வம் முழுவதும்; ஆசை - செல்வம்; கொள்ளை கொண்டு திருக் கொழிப்பீர் - கைப்பற்றிச் செல்வத் தால் மிக்கு விளங்குவீர்; ஆர்வம் - விருப்பம் சூதுவல்லிர்க்கு - சூதாட் டத்தில் வல்லவராகிய உமக்கு; இயல்பு - இயற்கை; சூது வல்லவர் அரைப்பணத்தை வைத்துச் சூதாடிப் பிறர் செல்வங்களை | стфsотit கவர்ந்துகொள்ளும் இயல்பினராவர். அரிைப்பணம் காட்டி - அரை யிடத்தே பொருந்திய பாம்பின் படம்போன்ற அல்குலை வெளிக்காட்டி: சீர்வந்த ஆசை - சிறப்புடைய பெருவிருப்பம்; கொள்ளைகொண்டு - கைப்பற்றி; திருக்கு ஒழிப்பீர் - கண்ணை மறைத்து இல்லாமல் செய்வீர்; ஆர் வம்பு ஒழி பெருஞ் சூது வல்லிர்க்கு - கட்டப்பெறும் கச்சை நீத்துள்ள பெரிய சூதுகாய் போன்ற முலையினையுடையீர்க்கு,

231

துங்கச் செழியர் நிகராகக் கூடலிற் றேய்ந்த தமிழ்ச் சங்கத்தைக் காக்கின்ற சீராச ராசன் சயிலமின்னர் கங்கைக் கினியவ ராய்ப்பெரு மாகல கண்ணினராய்த் தங்கைக் கயலவர்ாகிாகின் றரிது தக்கதன்றே.

துங்கச் செழியர் == பெருமை படைத்த பாண்டியர்; நிகராக - ஒப்பாக: கூடல் - மதுரை, தோய்ந்த - நிலைபெற்ற: தமிழ்ச்சங்கம் - பாஸ்கர் சேதுபதி, பாண்டித்துரைத்தேவர் ஆகியோரால் 1901ஆம்

15

ஆண்டு