பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

j

ஒரு துறைக் கோவை l

300

தேவில்லை யென்பவ ருண்டென்று சொல்லத்திண் சேது.கட்டிச்

சாவில்லை யென்றிறு மாந்தவி ராவணன் றன்னையட்டோன்

மாவில்லை வாழ்த்திய சீராச ராசன் மணிவரையிர் கோவில்லை யேன மிக வேதணட மென்னங் கவலயத்தே.

தே - தெய்வம்; திண்சேது - வன்மையான தி ரு வ ைன; சாவு இல்லை - இறப்பு இல்லை; இறுமாந்திருந்த - செருக்குக்கொண்டிருந்த: அட்டோ ன் - .ெ க | ன் ற வ ன், இராவணன் றன்னை அட்டோன் - இராமன்; மா வில் - சிறந்த வில்லாகிய கோதண்டம்; கோ - அரசன், கண், தண்டம் - கோல், அதாவது செங்கோல், அரசனில்லையானால் செங்கோலாட்சி நடவாது என்பதாம்: குவலயம் - உலகம்; கோ இல்லை யானால் --கண் .ெ வ ளி ப் ப டு த ல் இல்லையானால்: மிக் வேதண்டம் என்னா ம - மிக்குத் தேர்ன்றும் மலை போன்ற (மலையால் எனண் பயன்: வேதண்டம் - மலை முலை.

801

கெய்வேல் மறவர் குடிக்கிறைகோவை கெடுங்த்மிழ்கொள் ஐவே லசதி நிகர்கன்று மேய்த்தவ னவ்வுடையான் செவ்வேலர் சந்த திச் சீராச ராசன் றிருவரைவாய் கைவேல்வன் கண்மை களிற்றெடு கேர்பொரக் காட்டுகவே,

நெய்வேல் எண்ணெய் பூசப்பெற்ற வேல்: இறை தலைவன்: கோவை - அகப்பொருட்கோ வை; நெடுந்தமிழ் - பெருமை படைத்த தமிழ்நூல்: ஐவேல் அசதி - ஐவேல் அசதி, என்னும் பெயருடையவன் : கரிய வேலையுடைய அசதி என்பவன். ஒளவையாரால் அசதிக்கோவை என்னும் நூல் பெற்றவன் . அசதி - மாடு மேய்த்தல் தொழில் செய்தவன்; நிகர் - ஒத்த: கன்றுமேய்த்தவன் அவ்வுடையா ன் - கன்று மேய்த்த கண்ணனாகிய இறைவன்; வேலர் சந்ததி - மறவர் வழித்தோன்றல்; வன்கண்மை - வீரம்: கையில் பிடித்த வேலின் வன்மையை, யானையின் எதிரே நின்று போர் செய்தலால் வெளிப்படுத்துக என்பது,வெளிப்படை. கைவேல் வன்கண்மை-கையில் மறைத்த வேல் பே ான்ற,வலிய் கண்ணின் தன்மை; களிறு - || || ானை, முலைக்கு ஒப்பு. காட்டுக- வெளிப்படுத்துக.

. .9