பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சி. கமலையா ΧΧΧΙ

எனக்கு இது தேவையில்லை. ஆங்கிலத்துக்கு மற்றையோர் உளர். ஆனால் தமிழுக்கு யாரிருக்கிறார் ? செந்தமிழில் ரா. ரா. வின் கட்டுரையின் ஒரு பகுதிதான் வெளியாகியிருக்கிறது. எனவே நான் இதைப் பாதிபடித்திருக்கிறேன். தமிழ்ச்சங்கத்தின் உதவிச் செய லாளருக்கு எஞ்சியுள்ள பகுதியும் அனுப்புமாறு எழுதியிருக்கிறேன்.'

'வஞ்சிமா நாகர்’ என்ற நூலைச் சேதுபதிக்கு உரிமையாக்கிய மக: வித்துவா னுடைய பாடல் வருமாறு :

என்போற் புலவ ரிறுமாந் திவண் வாழத் தன் போற் புரக்குந் தமிழ்வள்ளல்-அன்போவாத் தேனுரிமை செய்முல்லைச் சீராச ரா சமுகிற்கு யானுரிமை செய்வஞ்சி யீது . . .

டிை நூலுக்கு மகா வித்துவான் எழுதிய முதற்பதிப்பு முன்னுரை ன் வருமாறு : o

'அமிழ்தினுமினிய தமிழ்மொழியுணர்ந்த அத்திமா ன்களுக்குள் சிலகாலமாகச் சங்ககாலத்துச் சேரர் தலைநகராகிய வஞ்சிமாநகர் கொங்குநாட்டுக்கருவூர் தானோ அன்றி, மேல் கடற்கரைக்கனுள்ள கொடுங்கோளுர்தானோ என்று ஐயமுண்டாகி அதனடியாகச் சில பல ஆகூேடிய சமாதான ரூபமான வாதங்கள் புஸ்தகவாயிலாகவும். பத்திரிகை வாயிலாகவும், நிகழ்தலைக் கண்டு செந்தமிழ் செல்வவேந் தரும், மதுரைத்தமிழ்ச் சங்கத் தலைவரும், என் அன்னதாதாவு மாகிய மகா -ரா. ரா. பூரீ மாட்சிமை தங்கிய பூனிமா ன் இரா 芝g『T ஜேச் வர சேதுபதி மஹாராஜரவர்கள் யாம் இவ்விஷயமாக நிச்சயித்ததை எழுதியுதவும்படி பல்காலுந்துாண்ட அதனானே இந்நூ லெம்மாலெழு தப் பெற்று அவர்கள் பெருநல்லுதவியானே அச்சிட்டு நிறைவேறிய தாதலின் அம்மஹாராஜரவட்கியா ம் என்றும் நன்றி பாராட்டுங் கடப் பாடுடையோம். செந்தமிழ்ச் செல்வச் சேதுவேந்தரும் அவர்களா த விக்கு நறுந்தமிழும் எஞ்ஞான்றுமினிதோங்கி நிலவ இறைவன் றிருவருளைச் சிந்திக்கின்றோம்.'

நூலின் இறுதியிலும் சேதுபதி வேண்டிக்கொண்டதற்கினங்க எழுதிய தாக இரா கவையங்கார் ஒரு வெண்பாவில் பாடுகின்றார் :

கொங்கு குடபுலமாங் கோ ச்சேரன் வஞ்சிநக ரங்கு வியன்கருவூ ரா மென்ன - விங்குனரா மாந்த ருளத்து மயக்கறுத்தேன் சேதுபதி வேந்தன் பணிக்க விழைந்து.