உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இராசராச சேதுபதி

பொருள், பரம்பொருள் ஆனந்தமயம் என்பதே ஏற்பது என்றவாறு . இன் பம்பரம் என்கை ஏற்பதல்லால் - இனிய பம்பரமாகிய முலையினை எனது கையால் ஏற்பதல்லது ; துன்பு அம்பு அரம் மென்கை ஏற்ப துண்டோ - துன்பினையுடைய அம்பும் அரவாளும்ஆகிய கண்ணை மெல்லிய கையால் ஏற்பது இல்லை. எனவே, கண்ணைக் கையால்

மறைத்தல் தகாது என்றபடி.

25

ஆசினி சூழ்பொழிற் றேவைக் கதிப னடையலரா மாசினி ராவைவெல் சீராச ராசன் வளரிசைபோற் காசினி யாடிரு வேமா சிலிமுகங் காண்டலுறிற் றேசினி தார்கின்ற கண்ணுடி வேண்ட றெரிந்ததுவே.

ஆசினி - ஆசினிமரம் ; .ே த ைவ - இராமேச்சுரம் ; அடையலராம் மாசின் இராவை - பகைவராகிய குற்றமுடைய இருட்டை , வளர் இசை - வளரும் புகழ் காசினி - உலகம் ; சீராச ராசன் வளர்க்கின்ற கீர்த்தியைப் போல உலகத்தை ஆள்கின்ற திருவோடு ஒப்பாய் ; மாசிலி - மாசில்லாதவளே ; விளி. முகம் காண்டலுறின் தேசு இனிது ஆர்கின்ற கண்ணாடி வேண்டல் தெரிந்ததுவே - முகம் காணுதலைப் பொருந்தின் இனிதாக ஒளி நிறைகின்ற கண்ணாடியை வேண்டல் யாரும் தெரிந்ததொன்று; திருவே மா சிலிமுகம் காண்டலுறின் தேக் இனிது ஆர்கின்ற கண் நாடி வேண்டல் தெரிந்ததுவே - திருவே பெருமைபொருந்திய முலைக்கண்களைக் காணுதலைப் பொருந்தின், இனிது ஒளி நிறைகின்ற கண்களைத் தேடி விரும்புதல் நீயே தெரிந்தது. சிலிமுகம் - முலைக்கண்.

26

அக்தி யளித்த திருங்றத் தண்ண லடிமலர்க்குப் புந்தி யளித்தவன் சீராச ராசன் புயல்வரைவாய்த் தக்தி யளித்துக் கராம்பக மேவிய தன்மையினுற் பக்தி யளித்த முறுவனல் லாய்ரீ பரம்பொருளே.

அந்தி அளித்த திருநிறத்து அண்ணல் - அந்திவண்ணனாகிய சிவபெருமான் அடிமலர் - திருவடித்தாமரை ; புந்தி - புத்தி , புந்தி அளித்தவன் - சிந்தையை வைத்தவன்; புயல் - மேகம்; தந்தி அளித்து - யானையைக் காப்பாற்றி : யானையாகிய முலையைக் கொடுத்து ; கராம்