உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கண வரலாறு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

பல்கலைக்கழகம், மே. வீ, வேணுகோபாலப் பிள்ளை வெளியீடுகளாகவும், பிறர் வெளியீடுகளாகவும் காரிகை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. புலவர் குழந்தையின் யாப்பதிகாரம், தொடையதிகாரம், பேராசிரியர் அ. கி. பரந்தாமனாரின் ‘கவிஞராக’, அறிஞர் கி. வா. சகந்நாதரின் நீங்களும் கவி பாடலாம் முதலியவை யாப்பிலக்கணச் செய்திகளை எளியஉரைநடை வழியாகப் பரப்ப மேற்கொண்ட முயற்சிகள் ஆகும்.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/284&oldid=1473816" இலிருந்து மீள்விக்கப்பட்டது