பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் 17

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்காண கன்னயம் செய்து விடல்

(குறள்; 314) என்பது,

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்

(பிழையை மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்.நம்

(அருள்வள்ளல் என்ற கிறித்துவக் கம்பராம் கிருஷ்ணப்பிள்ளை கூற்றோடு நோக்கி மகிழத்தக்கது அன்றோ?

வள்ளுவரின் ‘அறத்துப்பால்’ மக்களின் <91 sp வாழ்க்கைக்கும், பொருட்பால்’ பெரும்பான்மை அரசியல் வாழ்க்கைக்கும், காமத்துப்பபல்” இலக்கியச் சுவைக்கும் பெரிதும் பயன்படுவனவாகும்,

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்: உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்துவந் தாட்டும் என்ற மூன்று உண்மைகள்ை ), வந்த இளங்கோவடிகளும், நூலின் இறுதியில், *

தெளிவுறக் கேட்ட திருத்தகு கலலிர்! பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்: தெய்வங் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின், பொய்யுரை அஞ்சுமின், புறஞ்சொற் போற்றுமின், ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின், தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்; செய்ங்கன்றி கொல்லன்மின்,திகட் பிகழ்மின்; பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி

(நீங்கன்மின் அறவோ ரவைக்களாம் அகலா தணுகுமின்; இ. கா.-2