பக்கம்:இலக்கியச்சுவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

________________

காலக் கட்டம் 27 பழையகாலக் கட்டத்தைவிட உயர்ந்து விளங்க வேண்டும் என்ற நியதி இல்லை சங்க காலத்தைவிட காப்பியக் காலத்திலும், காப்பியக் காலத்தைவிட தற்காலத்திலும் பொதுவாகக் கலை முன் னேறியிருக்கிறது. ஆனால் ளங்கோவைவிட, திருத் தக்கத் தேவரைவிட, கம்பனைவிட ஆழம்,செழுமை, அழகு, அழகுணர்ச்சியின் நிறைவு ஆகிய அம்சங்களில் இன்று நாம் முன்னேறி இருக்கிறோம் என்று நாம் சொல்லி ட முடியுமா? முடியாது. விட கலைஞர்களும் இந்த உண்மையை தமிழ் நாட்டுக் அறிஞர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று பணிவன் புடன் கேட்டுக் கொள்கிறேன். எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் வாழ் திருந்தபோதிலும், நாடகப் பெரும் பேராசிரியர்களான ஷேக்ஸ்பியரையும். காளிதாசனையும், அயீஸ்கலீஸை யும், இப்சனையும், மோலியரையும் ன்றும் ஏன் அகில உலகமும் உச்சி மேல் வைத்து மெச்சுகிறது? வாழ்ந்த காலத்தின் பழமையையும். அவர்கள் கொண்ட சில பல கருத்துக்களின் பழமையையும் முக்கியப்படுத்தி அவர்களை உதறியெறிந்து விட முடியவில்லை? இங்கே தான் கலையின் பெருமையை நான் பார்க்கிறேன். அவர்கள் ஏன் கலைக்கண் கொண்டு பாராமல் கலைஞர்களையும் கவிஞர்களையும் நம்மிடம் களையும், முடிவுகளையும் உருவாகியுள்ள சில எண்ணங் மாத்திரம் அளவு காலாகக் கொண்டு அளந்துபார்த்து புறக்கணிக்க முற்படுவது சரி யல்ல என்பது என் அபிப்பிராயம். கலையையும் கருத்தை யையும் பொருத்திப் பார்க்க வேண்டும், காலத்தையும், வளர்ச்சியையும் பொருத்திப் பார்க்க வேண்டும், நான் அடிக்கடி சொல்வது போல் கருத்து - தங்கபஸ்பம், கலை- கொம்புத் தேன் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/31&oldid=1480299" இலிருந்து மீள்விக்கப்பட்டது