பக்கம்:இலக்கியச்சுவை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

65 ஆங்கில

உலகுக்குக்‌

கம்பனை

அறிமுகப்படுத்தியுள்ள

அரும்பணியும்‌ கம்பன்‌ கவிதை அய்யரின்‌ வ.வே.சு. சீனிவாச அங்கிலப்படுத்தி வரும்‌ பேராசிரியர்‌ களை ராகவனின்‌ தமிழ்த்‌ தொண்டும்‌ பெரும்பயன்‌ விளைப்பன. அண்ணாமலைப்‌

கம்பன்‌

கழகம்‌ ஈடுபட்டுள்ள

பல்கலைக்‌

மக்கள்‌ தமிழ்‌ பதிப்பையும்‌ காப்பியத்தின்‌ திருந்திய இமைகொட்டாது எதிர்பார்ப்பர்‌ என்பதில்‌ ஐயமில்லை. தமிழ்க்‌

காப்பியங்களில்‌

தமிழ்‌ மக்கள்‌ நிரம்ப

அனுப

வித்திருப்பது கம்பன்‌ காப்பியம்‌, பண்டிதரும்‌ பாமரரும்‌ நிறைய நுகர்ந்திருப்பது கம்பன்‌ காப்பியம்‌, நிரம்ப மக்கள்‌ தெரிந்திருப்பதும்‌ கம்பன்‌ காப்பியம்‌, மிக்கு. புகழ்‌ எய்தி ஒளிர்வதும்‌ கம்பன்‌ காப்பியம்‌. எனவே கருத்துக்‌ குரோதி களின்‌ கூடிய கண்டனத்திற்கு இரையாவதும்‌ கம்பன்‌ காப்பியம்‌;

அதிகமதிகம்‌

இடைச்‌

செருகலுக்கு

இரையாகி

இருப்பதும்‌ கம்பன்‌ காப்பியமே.,

சுத்தமான தாத்தா

திருந்திய

சாமிநாத

போன்றோர்‌

பதிப்பு

அய்யர்‌,

சென்ற,

வேண்டும்‌.

வையாபுரியார்‌,

வழியில்‌

தமிழ்த்‌ முருகப்பா

புதுமுறையில்‌

நவீனக்‌

கண்ணோடு ஆய்வு முறை நூற்கள்‌ வேண்டும்‌. வ.வே.சு; அய்யர்‌ காட்டிய வழியில்‌ நவீனமுறைப்‌ பிரசாரம்‌-

பாமர-பண்டித

ரஞ்சிதமாக

இலக்கியக்‌

கலை

அழகு

சொட்டச்‌ சொட்ட-கவிதைச்‌ சுவை தித்திக்கத்‌ தித்திக்க வேண்டும்‌, டி.கே.சி, வழியில்‌ முன்னேறி சரித்திரக்‌ கண்‌ ணோடும்‌ எதார்த்தப்‌ பார்வையோடும்‌ கம்பனை எடைபோடும்‌ நூற்கள்‌ பல்கிப்‌ பெருக வேண்டும்‌, காரைக்‌ குடியைப்‌ பின்பற்றி கம்பன்‌ கழகங்கள்‌ எழவேண்டும்‌.

இலக்கியம்‌-கலையை முன்‌ வைத்து! இந்த நூலாசிரியர்‌

பணியை

கம்பனுக்கும்‌

ஏனையோர்‌

கன்னித்‌

செய்யாத

தமிழுக்கும்‌

ஒரு அரும்‌

செய்கிறார்‌.

அது என்ன?

ஆங்கிலம்‌

என

கற்றவர்களே

அங்கலாய்க்கும்‌

புரிந்துக்‌ கொள்ளக்‌

மில்டன்‌

கடினம்‌

என்ற ஆங்கிலக்‌ கவிஞர்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/69&oldid=1523027" இலிருந்து மீள்விக்கப்பட்டது