பக்கம்:இலக்கியச்சுவை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

89

பரனார்‌ ஆனா.

விதவை மணத்தில்‌ குதித்து சிவகாமிசிதம்பரனார்‌ த்‌

சீர்திருத்த இயக்கமாக இருந்த சுயமரியாதை இயக்கம்‌, பகுத்தறிவு இயக்கமாக வளர்ந்து பரந்து வேகங்கொண்ட காலத்தில்‌, சிற்‌ சில புலவரேறுகள்‌ மாதிரி சிதம்பரனார்‌ பின்னடிக்கவில்லை.

முன்னணி

வீரராகவே

விளங்கினார்‌.

துணிச்சல்மிக்க பகுத்தறிவுவாதி காந்தியடிகளின்‌

“மகாத்மியம்‌”

சுயமரியாதைக்காரர்‌

களால்‌ 'தவிடுபொடியாகதிக்‌ கொண்டிருந்த காலம்‌, மகாத்மா காந்தி, திரு காந்தியாக சு. ம கண்ணோட்டத்‌ தில்‌ *இறங்க விட்ட காலம்‌. ₹காந்நி சொல்லோ கடவுள்‌ சொல்லோ எதுவானாலும்‌ பகுத்தறிவுக்குப்‌ பொருத்த மில்லாவிட்டால்‌ தூக்கி எறியப்பட வேண்டியதுதான்‌” என்ற பகுத்தறிவு முழுக்கம்‌ விண்முட்ட செவிடுபட்ட காலம்‌.

1930-ல்‌ தேசமெங்கும்‌ உப்புச்‌ சத்தியாரெகம்‌ நடந்து கொண்டிருந்த காலத்தில்‌ ஈரோட்டில்‌ இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடந்தது. திரு. ஆர்‌.கே. சண்முகனார்‌ தமது தலைமைப்‌ பேச்சில்‌ ஈ.வே.ரா.வைகீ குறிப்பிடும்பொழுது பெரியார்‌ ஈ வே. ராமசாமி”? என்று குறிப்பிட்டார்‌. உடனே

“டுபரியாரை

வாபஸ்‌ வாங்குங்கள்‌!

மேடை என்று ஆறாவது!” சின்ன ஆறாவது பெரிய மீதிருந்த ஒரு சில இளைஞர்களிடமிருந்து கூச்சல்‌ கிளம்‌ பிற்று. அந்தச்‌ சிலரில்‌ ஒருவர்‌, சாமி சிதம்பரனார்‌. மற்றவர்கள்‌ அய்யாமுத்து, ஜீவா, மணவை திருமலைசாமி

போன்றவர்கள்‌ “காந்திக்கு *மகாத்மா' வேண்டாம்‌, ராவுக்கும்‌

“திரு?

“திரு

போதுமே

போதும்‌ என்றால்‌,

ஈ.வே.

பெரியார்‌ எதற்கு?”

என்பதுதான்‌ பகுத்தறிவுப்‌ பாய்ச்சலில்‌

நின்ற அந்த இளைஞர்களின்‌ ஆட்சேபனை. A 497—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/93&oldid=1523035" இலிருந்து மீள்விக்கப்பட்டது