பக்கம்:இலட்சிய பூமி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 "ஆல்ை இந்த ஆணிகளை யார் சாப்பிடப் போகி ருர்கள்?” வெய்ச்சோ நகரத்தின் ஜனங்கள் இவர்கள் எல்லா வகுப்புவாரிப் பிரிவுகளும் ஒழிக்கப்பட்டு விட்டன. இரண்டே இரண்டு பிரிவுகள் மாத்திரம் தான் எஞ்சியிருந்தன. ஆளப்பட்டவர்கள்-அதா வது, உழைப்பாளிவர்க்கம். ஆளுபவர்கள்-அதாவது குறுகியகால பூர்ஷ்வாக்கள்! முதலாளிகள் அங்கு இல்லை! வெய்ச்சோவில் ஆளும் பிரிவுக்குள் மிகவும் முக்கியமான நபர் டெங்-பிங். டெங்-பிங்குக்கு குட்டி நெப்போலியன்சிறிய நெப்போலியன் என்று ஒரு பட்டப் பெயர் உண்டு. அந்தப் பகுதிகளுக்கு உணவுப் பொருள்கள் தேடிக்கொடுக்கும் பொறுப்பை நிர்வகித்தான். அதாவது, உள்ளுர் கம்மிஸ்ார் (கமிஷனர்) அவன்! அம் மாவட்டத்தில் அதிகாரமும் செல்வாக் கும் படைத்த உயர் அதிகாரி அவன். குள்ளமாகவும் பருமனுகவும் இருந்தான். ஐந்தடி இரண்டு அங்குல உயரம்; ஒரு சீனக்காரனைக் காட்டிலும்கூட குட்டை யாகத் தோன்றினன். அவன் மிகவும் சக்தி படைத் தவன். அவனுடைய தலை முடிகள் கறுத்தும் குத்திட்டு நீட்டிக்கொண்டும் இருந்தன. அவை ஒட்ட வெட்டப்பட்டிருந்தன. அகன்றிருந்த முகத்தில் ஒருவிதமாக மங்கிய கறுமைத் தோற்றம் காணப் பட்டது. ஒரு மனிதனை அவன் எவ்வளவுதான் நிதானத்தோடு சுமுகமாக நடத்த முயற்சி செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/13&oldid=752689" இலிருந்து மீள்விக்கப்பட்டது