உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 謝79

விட்டு இளைப்பாறுதலும் மிகவும் இன்றியமையாதவை : உடனே டுஷ் செய்துகொள்ள வேண்டிய இன்றியமையாமை இந்த ஒய்வினைக் குலேக்கின்றது. ஆகவே, டுஷ்” முறை ஏனைய முறைகளுக்கு ஒரு துணை முறையாகவோ, அன்றி தேவையானபொழுது அவசர முறையாகவோதான் பயன் படுத்தப்பெறுகின்றது.

கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தும் முறை: வேதியி யல் முறைகளில் மற்ருெருமுறை கருத்தடை மருந்து வகை களைப் பயன்படுத்துவதாகும். இந்த மருந்து வகைகளிலும் புணர்ச்சிக்கு முன்னர் பெண்ணின் யோனிக் குழவினுள் வைக்கக் கூடிய மருந்தே மிகவும் நம்பத் தகுந்தது. இதற் கெனத் தயாரிக்கப்பெறும் மருந்து உருளை வடிவ மருந் தடைப்புகளாகவும் மாத்திரைகளாகவும் பவுடர்களாக வும், பாகுப் பொருளாகவும் பசையாகவும்: கிடைக்கின் றன. இந்த மருந்துகள் யாவும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் கூட்டுப் பொருள்கள் அடங்கிய பல்வேறு அடிப்படைப் பொருள்களாலானவை. யோனிக் குழலில் இவை கரைந்து யோனிக் குழலின் சுவர்கள் முழுவதும் கருக்குழலின் வாயி லும் பரவி ஒருவித படலமாக அமைந்து விந்தணுக்கள் உள் துழையாமல் தடை செய்கின்றன. மேலும், வேதியியற் பொருள்கள் விந்தணுக்களின் இயக்கத்தைத் தடுத்து அவற். றைச் செயற்படாது செய்கின்றன. இனி, இப்பொருள் களைப்பற்றிச் சில சொற்கள் கூறுவேன்.

ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட வேதியியற் கூட்டுப் பொருள்கள் கோக்கோ வெண்ணெய் ஊன் பசைபோன்ற ஏதாவது ஒர் அடிப்படைப் பொருளினுள் வைக்கப்பெற்று

61. கருத்தடை மருந்துவகைகள் Contraceptiles 62. Đ-Qỹ*m Guu?.au ub(ỹ ##6ồ) t-ỦLịã đt-Suppositories 63. Lof-Cream 64 வேதியியற்கூட்டுப் பொருள்கள்-Chemical

compounds 65, QārráGast Qaugårosortil-Cocoa butter

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/285&oldid=598169" இலிருந்து மீள்விக்கப்பட்டது