உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 爵绣房

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவது என்பது இழுக்கு. ; என்ற பொய்யாமொழி இதற்குப் பெருந்துணையாக-வழி காட்டியா -அமையும். இதுகாறும் கூறியவற்ருல் குடும்பக் கட்டுப்பாடுபற்றிய தேவையான செய்திகளை அறிந்து கொண்டிருப்பாய் என்று கருதுகின்றேன். இனி அடுத்து வரும் ஒரு சில கடிதங்களில் மானிட இனத்தில் வாழையடி வாழையாக வரும் மக்கட்பேறு பற்றிக் கூறுவேன்.

திருவேங்கடத்தான்:

83. குறள்-467

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/301&oldid=598207" இலிருந்து மீள்விக்கப்பட்டது