உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛慧好 இல்லற தெறி

28

அன்பார்ந்த செத்தில்வேலனுக்கு :

தலன். தலனேயாகுக!

எரித்ரோபிளாஸ்டாலிஸ் : முன்னெரு கடிதத்தில் Rhகறு என்பதைப்பற்றிக் குறிப்பிட்டது உனக்குநினைவு இருத் தல் கூடும். வெள்ளையர்களில் 85 சதவிகிதம் Rh-பாஸிட் டிவ் ஆகவும், 15 சதவிகிதம் Rh-நெகட்டிவ் ஆகவும், இருக் கின்றனர் என்றும் குறிப்பிட்டேன் அல்லவா? Rh-பாஸிட் டிவ் ஆண் Rh-நெகட்டிவ் பெண்ணை மணக்கும்பொழுது பொருத்தாநிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் இத் தம்பதி கட்குப் பிறக்கும் குழவி தத்தையிடமிருந்து Rh-பாளிட் டிவ் குருதியை மரபுவழியாகப் பெறுதல்கூடும். இக்குழந்தை Rh-நெகட்டிவ் தாயிடம் கருப்பையில் வளருங்கால் இரு குருதிகளுக்கும் பொருந்தாநிலை உண்டாகின்றது. பிறக்கும் குழவியும் அழிவுடைக் குருதி நிலையுடன் பிறக்கின்றது. இந்

குடுப்பிடுவர். எனினும், இந்நிலை முதல் அல்லது இரண்டா வது குழந்தைக்கு அரிதாகவே ஏற்படுகின்றது. இதற்குப் பிறகு பிறக்கும் குழவிகளிடம் இந்நிலை அதிகமாக இல்லை. இருபத்தாறு குழவிகளில் ஒரு குழவிக்கு இந்நிலை ஏற்படு கின்றது என்று இன்றைய ஆாாய்ச்சிகளால் அறிகின்ருேம். எனவே, இந்நிலை குழந்தையில்லா நிலைக்கு குறிப்பிடத்தக்க வாறு காரணமாக இருக்கவில்லை. மேலும், இந்நிலையைக் கொண்டு பிறக்கும் குழவிகளையும் காப்பாற்றுவதற்கு இன்று பலமுறைகள் கண்டறியப்பெற்றுள்ளன.

48. இத்தகைய ஒர் ஆராய்ச்சி நம்மவர்கட்கும் செய்து காண்டல் மிகவும் இன்றியமையாதது.

49: srfflSGgtt l3arreiðl—rrof/sið—Erythroblostosis

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/332&oldid=598274" இலிருந்து மீள்விக்கப்பட்டது