பக்கம்:இல்லற நெறி.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

இல்லற நெறி


வில் ைஎன்பதை எண்ணிப் பார்ப்பாயாக. எனவே, ஏஇனய கல்வியைப் போலவே பாற்கல்வியும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாது வேண்டிப்படுவதாகும். தவிர, மனிதனு டைய சமூகப் பாலுறவும், தனிப்பட்ட பால் நடித்தையும் இயல்பூக்களின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. நாக ரிக உலகில் அங்ங்னம் அமைந்திருக்கவும் முடியாது. பொது வாக நோக்குமிடத்து, ஒரு குறிப்பிட் - தான்டுதலுக் கேற்ப ஒரு திட்டமான முறையில் நடந்துகொள்ளும் இயல்பான மனப் போக்கே இயல்பூக்கம் என்பதாகும். எனினும், நாகரிகமுள்ள மானிட வாழ்க்கையில் பாலுறவு பற்றிய தூண்டுதலுக்கு மனிதன் துலங்க முடியாது. நினைப் பிற்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்னரே இவ்வாறு துலங்குவது நின்று போயிற்று. குழவிப் பருவத்திலிருந்தே அன்னேயின் வாயினின்றும் பிறக்கும் எச்சரிக்கையும் தடிை புத்தரவுகளும், சமூகக் கட்டுப்பாடுகளும் நம்முடிைய காதலுாக்கத்தை மட்டுப்படுத்தி இயல்பான பால் நடந்தை யையே மாற்றிவிடுகின்றன. திருமணம் ஆனபிறகும் இத் தகைய உள்தடைகளைக் களைந்தெறிய முடிவதில்லை. மூத் தோர், பெற்ருேர் இவர்களின் முன்னர் மணமக்கள் தாராள மாகப் பேசுவதற்குக்கூடக் கூச்சப்படுகின்றனர். ஆகவே, திருமணம் நிறைவேறிய பின்னர்க்கூட சமூகக் கட்டுப் பாடும் பழக்கவழக்கங்களும் மணமக்களின் விருப்பப்படி பாலுறவு கொள்வதற்குத் தடிைகளாக உள்ளன. பாலுறவு தன்முறையில் வெற்றி பெறுவதற்கும் விழிப்பானதும் அறிவு டையதுமான முயற்சியும் தேவைப்படுகின்றது.

மேலும், ஆண்களிடமும் பெண்களிடம் தோன்றும் பாலுந்தல் மட்டிலும் அவர்கள் திருப்திகரமான இணை

14. Lin's 5&so—— Sex education 15. Quégé5th–Instinct 15. gTsiru-éd–Stimulus 17. Loswiligutréé5–Tendency 18. e-so SSD1-–Inhibitio

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/364&oldid=1285253" இலிருந்து மீள்விக்கப்பட்டது