உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

இல்லற நெறி


புதிய முறைகளில் மற்ருென்று குறுக்கு கிலே அல்லது கத்தரிக்கோள் கிலை ஆகும். இதிலும் கணவனும் மனைவியும் தேருக்கு நேர் முகங்களை வைத்துக்கொள்ள முடியாத குறை உண்டு. மனைவி முதுகைப் படுக்கையில் வைத்துப் படுத்துக் கொள்ளுகின்ாள்; கணவன் அவளுக்கு நேர்க்குறுக்காகநேர்கோணத்தில்-பக்கவாட்டில் படுத்துக் கொள்ளுகின் முன்: இப்பொழுது அவளது மேலுயர்த்தப் பெற்ற தொடை களின் கீழ் அவனது இடுப்பு இருக்கும்; இடுப்பின்மீது அவ ளது தொடைகள் பொருந்தியிருக்கும். இந்நிலையை எளிதில் மேற்கொள்ளலாம்; ஒருவர் பளுவை மற்றவர் தாங்க வேண் டிய அவசியம் இல்லை. இருவரது கால்களையும் பல்வேறு வித மாகப் பின்னிக்கொண்டு புணர்ச்சி அசைவுகளின்றி இருக்க லாம். இந்நிலையில் ஆணுக்குப் பெண்குறியுடனும் யோனி லிங்கத்துடனும் நன்கு பொருத்தம் ஏற்படுகின்றது. இத் தகைய தூண்டலால் சிலரிடம் நல்ல முறையில் துலங்கல் ஏற்படலாம். தவிரவும், இம்முறை மனைவியின் கருப்பக் காலத்தில் பெரிதும் பயன்படுகின்றது.

புதிய முறைகளில் ஒரு நூதமான முறையும் உண்டு, கணவனே, அல்லது மனைவியோ ஒரு சுவர் அல்லது துரண் அருகில் நின்று கொண்டு சிலவகைச் சூழ்ச்சித் திறனுடன் உணர்ச்சி மேற்கொள்ளப் பெறுகின்றது. எடுத்துக்காட் டாக கணவன் சுவர் அல்லது தாண் அருகில் நின்று கொள்ளு கின்மூன். மனைவி தன் இருகைகளையும் வளைத்துக் கணவனது கழுத்தைச் சுற்றிக் கொண்டும், தன் இரு தொடைகளும் அவனது தொடைகளில் முறுக்கப்பெற்றும், கணவனது இருகைகளும் கோத்த தொங்கல் முடிச்சில்ை தாங்கப்பெற் மும் இருப்பாள். ஆண்குறியைப் பெண்தன்குறியினுள் நன்கு நுழைத்துக்கொண்டதும் மாற்றி மாற்றித் தன்னுடைய கால்களை நன்கு பற்றிக்கொண்டும் விடுவித்துக் கொண்டும் முன்னும்பின்னுமான அசைவுகளை உன்டாக்கிக் கொண்டுப் புணர்வாள்.

புணர்ச்சி நில்ைகளை மாற்றிக் கொள்வதால் தம்பதி களிடம் உச்சநிலை உணர்ச்சி ஏற்படுவதுடன், அவர்கள் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/414&oldid=1285275" இலிருந்து மீள்விக்கப்பட்டது