பக்கம்:இல்லற நெறி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

இல்லற நெறி


திறனுக்கு அறிகுறியாக இருக்கலாம். ஆல்ை. கலவியின் பொழுது ஒரு பெண் உச்சநிங் உணர்ச்சியினை அடைவான் அல்லது அடையாள் என்பதனை உணர்த்தக்கூடிய எந்த விதமான உடல்பற்றிய அறிகுறிகளும் இல்லை. ஒரு ன்ெனின் பாலுறவில் எதிர் வினை புரியும் திறனின்" உடல் பற்றிய திட்டமான இயல்பிகந்த எந்தவிதத் தன்மை யுடனும் மிகவும் அரிதாகாகவே தொடர்பு கொண்டுள்ளது என்பதை நீ நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

இன்னுெரு உண்மையையும்ஈண்டு நீ அறிதல்வேண்டும். பெரும்பாலான பெண்கள் திருப்தியான முறையில் உச்ச நிலை உணர்ச்சியை அடைய முடியாததற்குக் கனவனின் பால் குறைவுடைமையே காரணமாக அமைகின்றது. சாதாரணமாக ஒரு பெண்ணின் பால்-எதிர்வினை புரியும் செயல் ஆணின் பால் - எதிர்வினை புரியும் செயலைவிட மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றது. அஃதாவது, அவளிடம் காம இச்சையை எழுப்புவதற் கும் அவள் உச்சநிலை உணர்ச்சியை அடைவதற்கும் அதிகக் காலம் ஆகின்றது. கணவன் பாலுறவினைத் தன்னு டைய பாலுந்தத்ை தனித்துக் கொள்ளும் முறை என்று கருதிலுைம், பாலுறவிற்கு முன்னதாகத் தன்னு-ை4 துணைவியின் விழைவுகளை எழுப்புவதற்கு முயலாவிடினும், அல்லது ஆண் குறி விறைத்தல் நிலை அவனிடம் குறுகிய கால அளவே நீடித்து அவன் அதிக விரைவில் உச்சநிலை உணர்ச்சியை அடைந்தாலும், புணர்ச்சிக்கு முன்னர்த் தன் மனைவியும் உச்சநிலை உணர்ச்சியை அடைவதற்கு துணை புரிவதற்கேற்றவாறு தூண்டப்பெருத நிலையினைவிளைவித்தல் கடும். சில சமயம் ஒரு பெண் ஒர் ஆடவனிடம் முற்றிலும் துலங்குவதற்கும், ஆயினும் அவள் பிறிதொருவனிடம் அங்ங்ணம் துலங்குவதில் தவறுவதற்கும் இதுவும். ஒரு காரண மாக அமைகின்றது என்பதையும் நீ உணர்தல் வேண்டும். எனினும், கணவனது பால்வன்மை அல்லது திறன்

مهمی بعد بدانیم.

38 i Lutráð SsM Deyswt-GMuo—Sexual inade guacy.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/444&oldid=1285291" இலிருந்து மீள்விக்கப்பட்டது