பக்கம்:இல்லற நெறி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 485

வழிகாட்டியாக மேற்கொள்ளலாகாது; இவ்வுண்மையினை நன்குணர்ந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற கவிஞர் பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி உணர்த்துக் வாயிலாக,

'உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே ருகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே: 21 என்ற அடிகளில் இதனைப் பெற வைக்கின்ருர். பசியுடை யார் அஃதில்லாரிடித்துச் சென்று தாழ்வு சொல்லி இரந்து நின்று உணவுக் கடன் பெற்றுத் தம் பசி தீர்வதுபோல, முன்னர் வேட்கையுடைய நீ வேட்கை பிறக்கின்ற பருவத் தளாய தலைவியிடத்து வந்து தாழ்வு சொல்லி இரந்து நின்று அவளது நலத்தினை நுகர்ந்து உனது வேட்கை தீர்ந்தனையே! அப்பசி தீர்ந்தார் பின்னர்ப் பசியுற்றவிடத்து, முன்னர் எம்மாற் பசி தீர்ந்தவராய இவர் இன்று எமது பசியைப் போக்காமற் போகார்’ என்று துணிந்து அவரிடம் சென்று இரந்த வழி அவர் சிறிதும் இரங்காத போல, உன்வேட்கை தணித்தவள் பின்னர் வேட்கை பிறந்த பருவத்தளாய விடத்து, முன்னர் என்னுல் வேட்கை தணிந்தவராய இவர் இன்று எனது வேட்கையைத் தணியாமற் போகார் என்று துணிந்து, உன்னிடம் வந்து இரந்தவழி நீ சிறிதும் இரத், கலையே!” என்ற தோழியின் குறிப்பு ஈண்டு எண்ணற்:ன்து, மேலும், ஆணைப் பொறுத்தே அடிக்கடி உேற்கொள்ளப் பெறும் பாலுறவுகளும் நடைபெற ெே:ன்டியுள்ளன என் பதற்கு மற்ருெரு காரணமும் உள்ளது. பாலுறவுக்குப் பெண் இணங்கக் கூடியவள்ாக இருந்தாலும், அல்லது விருப்பமின்றியே பணியக்கூடியவளாக இருந்தாலும், ஆணிடம் காம இச்சை எழாவிட்டாலும், அஃது எழுந்தும் விறைத்தல் நிகழாவிட்டாலும் அவன் இணைவிழைச்சில் எங்கு பெறமுடியாது, அவனிடம் விருப்பமில்லாவிடினும், அல்லது தற்காலிகமாக அவனிடம் சோர்வோ களைப்போ

z i. Lir:5 # sę) 3 į ، ، ، ، ، پ.م. --م * من

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/491&oldid=598628" இலிருந்து மீள்விக்கப்பட்டது