பக்கம்:இல்லற நெறி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இல்லற நெறி


கட்குக் கடத்துகின்றனர்; இவை உடற் பண்புகளாகவும் உளப்பண்புகளாகவும் பரிணமித்துத் தலைக்காட்டுகின்றன. ஒவ்வொரு பிராணியும் ஒற்றை உயிரணுவாகவே தன்

படம்-1: உயிரணு பிளவுறும் விதம்: 1. உயிரணு அமைதியாக இருக்கும்பொழுது குரோ

மேட்டின் உட்கருவில் சிதறிக் கிடத்தல்: 2. உயிரணு பிளப்பதற்கு முன் குரோமேட்டின்கோல் போல் ஒழுங்காக அமைதல்; இவையே நிறக்கோல்க ளாதல். நிறக்கோல்கள் இரண்டாகப் பிளவுறுதல்: 4. பிளவுற்ற நிறக்கோல்கள் உட்கருவின் இரு எதிர்ப்

புறங்களி லும் ஒட்டிக்கொள்ளுதல். 5. உயிரணு இரண்டாகப் பிளவுறுதல்; பிளவுற்ற இரண்டு பகுதிகளிலும் உட்கரு தனியே உண்டாதல்; அவற்றில் நிறக்கோல்கள் இருத்தல். 6. உயிரணு முற்றிலும் பிளந்து கொள்ளுதல்; நிறக்கோல் கள் முன்போல் குரோமேட்டிகை மாறி உட்கருவில் பரவிக் கிடத்தல். வாழ்க்கையைத் தொடங்குகன்றது. தனி மனிதனுடைய வாழ்க்கை கருவுற்ற 11200 அங்குலம் குறுக்கள வுள்ள ஒரு சிறிய முட்டையினின்றும்க்" தொடங்கு

47 5(56)] j T (| pl 7.60 L-Fertilised ovum.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/50&oldid=1285100" இலிருந்து மீள்விக்கப்பட்டது